குடி அரசு
தொகுப்புகள் யூனிகோட் எழுத்துரு வடிவில்
1925
முதல் 1938 வரை உள்ள குடி அரசு இதழ்களில் பெரியாரின் எழுத்தும்
பேச்சும் 28 தொகுப்புகளாக புத்தகங்களாக வெளியிடப்பட்டவை அனைத்தையும்
இணையதளங்களில் PDF வடிவில் இலவசமாக அனைவருக்கும் அனுப்பியிருந்தோம்.
அவை புத்தக வடிவில் இருக்கும்.
குறித்த ஆய்வுகளுக்கும் இணையதளங்களில் பெரியார் குறித்த
விவாதங்களுக்கும் பெரியாரை இனிவரும் தலைமுறையினர்
அறிந்துகொள்வதற்கும் UNICODE எழுத்துருவிலும் குடி அரசுக் கட்டுரைகளை
வெளியிடுவது அவசியம் என்று கருதி அந்த UNICODE முறை குடி அரசு
கட்டுரைகளையும் எமது www.periyardk.org இணையதளத்தில் இலவசமாகவே
பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியைச் செய்துள்ளோம். மேற்கண்ட
இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். 1925 முதல் 1930
வரையுள்ள கட்டுரைகள் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டுளளது. இன்னும்
சில நாட்களில் 1938 வரை முழுமையாக பதிவேற்றம் செய்துவிடுவோம்.
சொந்தமாக இணையதளம் வைத்திருப்போர், வலைப்பூவில் எழுதுவோர் அனைவரும்
தத்தம் தளங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் உடனே பதிவிறக்கம்
செய்து பாதுகாத்துவைத்துக்கொள்ளுங்கள். நன்றி.
periyardk@gmail.com
அடவி
மாத இதழ்
இதழ் 4 ஜூலை 2010
ஆசிரியர் தில்லைமுரளி
நேர்காணல்: கோபால்ஜி திரைப்படம்: தலைவனின் மரணம் இயக்கத்தின் மரணமல்ல
- ந. செல்லப்பா
சிறுகதை: புடவையாலான தூக்குக் கயிறு - குலசேகரன்
கடிதம்: அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு ஒரு திறந்த கடிதம் -
பிரம்மராஜன்
கவிதை: கவிதா , ராணிதிலக்
மொழிபெயர்ப்புச் சிறுகதை: நீ ஹலோ சொல்வதற்குமுன் -இடாலோ கால்வினோ
மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும் - சப்பானிய தேவதைக் கதை
கட்டுரைத்தொகுப்பு: கருத்துரிமையின் முகங்கள்
நூல் மதிப்புரை: பிறகொரு இரவு (தேவிபாரதி) எஸ். செந்தில்குமார்
தொடர்பு முகவரி 15,மாரியம்மன் கோவில் தெரு
பவித்திரம்606 806 திருவண்ணாமலை
அலைபேசி : 9994880005 தொலைபேசி : 04175294160
adavi magazine
15 mariamman koil street
pavitram tiruvannamalai 606 806
9994880005
adavimagazine@gmail.com
விரைவில்.!
'காற்றுவெளி' சஞ்சிகையின் ஆதரவில்- 'இலக்கிய விழா-2010’
*நிகழ்வுகளாக...
-கவிதா நிகழ்வு,
-பட்டி மன்றம்,
-சங்கீதம்,
-கருத்தரங்கு,
-நூல் அறிமுகம்/சஞ்சிகை அறிமுகம்,
-ஈழத்து நூல் கண்காட்சி
----இன்னும் பல நிகழ்வுகளுடன்.
ஐரோப்பிய வாழ் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு.
தொடர்புக்கு:
முல்லைஅமுதன்.
0208 5867783.
mullaiamuthan@gmail.com
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது பௌர்ணமி இரவு!
http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_6.php
ஞாயிற்றுக்கிழமை, 25-07-2010 இரவு 08.30 மணிக்கு தொடங்கி, நிகழ்வு
முடிய இரவு 01.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும்
உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும்.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)
திரையிடப்படும் படங்கள்:
தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்:
முதலாவதாக சிட்டுக்குருவி என்கிற ஆவணப்படம் திரையிடப்படும்.
சிட்டுக்குருவியின் அழிவைப் பற்றி அக்கறையுடன் பேசும் படம்.
உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: பதேர் பாஞ்சாலி
இயக்கம்: சத்ய ஜித் ரே
இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:
http://www.imdb.com/title/tt0048473/
(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக்
கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு
செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு
செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)
முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236,
9894422268
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
thamizhstudio@gmail.com
காலச்சுவடு பதிப்பகத்தின் 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின்
வெளியீட்டுவிழா
அன்பின்
நண்பருக்கு, காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்'
கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03)
மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில்
நிகழவிருக்கிறது. உங்கள் வருகையையும் ஆசிகளையும் பெரிதும்
எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk