தமிழ்நாடு: திருப்பூர்!
      
        
        நிழல் - பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சி பட்டறை!
      
        இடம்: பல்லடம் 
      
      
        நாள்: ஆகஸ்ட் 2006 முதல் வாரம் ஐந்து நாட்கள்.
      
        
        செய்முறைப் பயிற்சி நிரல்:
      
        1. குறும்பட ஆவணப்பட வரலாறு.
      
        2.  புகைப்படக் கலை
      
        3. ஒளியமைப்பு
      
        4. கேமரா பயிற்சி
      
        5. திரைக்கதை
      
        6. விளம்பரப் படங்கள்
      
        7. படத்தொகுப்பு
      
        பட்டறையில் எடுக்கப்படும் படங்களை உடனே படத்தொகுப்பு 
        செய்முறை பயிற்சி.
      
        பயிற்சிக் கட்டணம்: ரூபா 1000/- (தங்குமிடம், உணவு, தேநீர், 
        பயிற்சி கருவிகள் உட்பட). கட்டணத்தை  G.Vasu, Tripur 
        என்ற பெயருக்கு  D.D. எடுத்து அனுப்பவும். ஐந்து நாட்களும் பயிற்சியின் இடையில் 
        குறும்படம் - ஆவணப்படம் திரையிடப்படும்.
      
        தொடர்புகளுக்கு: பாரதி வாசன், பாரதி ஸ்டுடியோ, 252 காமராசர் 
        சாலை. ( காட்டன் மார்கெட் எதிர்புறம்) திருப்பூர்.
      
        
        தொலைபேசி: திருப்பூர் - 98422 10538, 98945 71252, 
        சென்னை 9444 484868
      
        
        தகவல்: 
        nizhal_2001@yahoo.co.in (நிழல்)
    


 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991

