வேலணை மத்திய மகா 
              வித்தியாலயம்
              பழைய மாணவர் சங்க பிரெஞ்சுக் கிளையின்
              வித்தியாலய விழா 2006! 
              
வேலணை மத்திய மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க பிரெஞ்சுக் கிளையின் வித்தியாலய விழா 2006! பிரவேசம் இலவசம். காலம்: 15.10.2006 ஞாயிறு மாலை 3.00 மணி. இடம்: 50, Rue de Torcy- 75018 PARIS. நிகழ்வுகள்: கலை நிகழ்ச்சிகள், மலர் வெளியீடு, ஒளிப்படம், 'இளங்கோவன் சிறுகதைகள்' நூல் வெளியீடு மற்றும் புதிய நிர்வாகக் குழு தெரிவு. விபரம்.....கீழே.
              
              vtelangovan@yahoo.fr



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




