| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| நிகழ்வுகள்! |  
| 
  
			
            
            
              
              தோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் 
              பாராட்டுவிழா!
 
  தந்தை 
              பெரியார் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்திய கருத்துகளைத் 
              தொகுத்தும், வகைப்படுத்தியும் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்னும் பெயரில் 
              மூன்று தொகுதிகளாக வெளிப்படுத்தியவரும் இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட, 
              தாழ்த்தப்பட்ட,  மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட 
              ஒதுக்கீட்டுப் பிரச்சனையை நன்கு புரிந்துகொண்டு வெளிப்படுத்தி 
              வருபவருமான தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் பணியையும், தொண்டையும் 
              பாராட்டும் வகையில் சென்னையில் பொங்குதமிழ்வளர்ச்சி அறக்கட்டளையின் 
              சார்பில் பாராட்டுவிழா நடைபெற உள்ளது. 
 இடம்: வாணிமகால்,தியாகராயர் நகர்,சென்னை
 நாள்: 01.09.2007 நேரம்: காலை 10.00 மணி
 தலைமை: திரு.கோ.க.மணி
 வரவேற்பு: திரு.செ.குரு
 பாராட்டுரை:
 
              
              தோழர் ஆர்.நல்லகண்ணு, நடுவண் அரசின் 
              சட்டம், நீதித்துறையின் இணையமைச்சர் திரு.க.வேங்கடபதி ,  
              திரு.பழ.நெடுமாறன், திரு.தொல்.திருமாவளவன்,முனைவர் பொற்கோ,  
              திரு.கொளத்தூர் தா.செ.மணி, தோழர் சங்கமித்ரா,தோழர் க.முகிலன், தோழர் து.தில்லைவனம், தோழர் இரா.பச்சமலை, தோழியர் 
              கோ.வி.இராமலிங்கம்,புலவர் செந்தலை ந.கவுதமன்
 
 பாராட்டுப் பேருரை
 மருத்துவர் ச.இராமதாசு
 நிறுவனர்-பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை
 
 ஏற்புரை
 தோழர் வே.ஆனைமுத்து
 
 அனைவரையும் அழைத்து மகிழும்
 
 பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர்
 சென்னை
 
 செய்தி: 
              மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
 muelangovan@gmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |