இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா!
உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா!

உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா!நாள் : 28.06.2008 சனிக்கிழமை மாலை 6.00 மணி. இடம் : ரஷ்ய கலாச்சார மையம், சென்னை.
முதல் அமர்வு - உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டு துவக்கவிழா
வரவேற்புரை : சுதீர் செந்தில்
தலைமை : பிரபஞ்சன்
வாழ்த்துரை: சுப்ரபாரதி மணியன்
பெருமாள் முருகன்
ச. பீர்முகமது
ஆதவன் தீட்சண்யா

இரண்டாம் அமர்வு - உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா
தலைமை : நந்தலாலா

மனிதகுண்டுகளும் மரணவண்டிகளும் - எஸ்.வி. ராஜதுரை
வெளியிடுபவர் : இன்குலாப்
பெற்றுக் கொள்பவர் : சு. தமிழ்ச்செல்வி

மொழிபெயர்ப்பியல் - ந. முருகேசபாண்டியன்
வெளியிடுபவர் : பாவண்ணன்
பெற்றுக் கொள்பவர் : கு. கருணாநிதி

முதலில் இறந்தவன் - அப்பாஸ்
வெளியிடுபவர் : கோணங்கி
பெற்றுக் கொள்பவர் : இரா. சின்னசாமி

உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா!உயிரில் கசியும் மரணம் - சுதீர் செந்தில்
வெளியிடுபவர் : பாரதி கிருஷ்ணகுமார்
பெற்றுக் கொள்பவர் : ரவி சுப்ரமணியன்

நிலம் புகும் சொற்கள் - சக்தி ஜோதி
வெளியிடுபவர் : சுகிர்தராணி
பெற்றுக் கொள்பவர் : இந்திரா

கரிகாலன் கவிதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)
வெளியிடுபவர் : பிரபஞ்சன்
பெற்றுக் கொள்பவர் : அஜயன் பாலா

தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு. கோமு
வெளியிடுபவர் : பவா செல்லத்துரை
பெற்றுக் கொள்பவர் : யூமா வாசுகி

கைதிகள் கண்ட கண்டம் - ச. பீர்முகமது
வெளியிடுபவர் : நா. முத்துக்குமார்
பெற்றுக் கொள்பவர் : மணா

ஏற்புரை : ந. முருகேசபாண்டியன்
நன்றியுரை : சிபிச் செல்வன்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் : கரிகாலன் & மு. கிருத்திகா

editor@keetru.com

கனடா: இலக்கிய உரையாடல்!
“காலம்" சஞ்சிகை மே 2008, இதழ்!

கனடா: இலக்கிய உரையாடல்!ஏதிர்வரும் யூன் மாதம் 29ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு கனடாவில் வெளியாகும் தமிழ் இலக்கிய சஞ்சிகையான “காலம் சஞ்சிகையின்” 30வது வெளியீடான 2008,மே இதழ் தொடர்பான விமர்சன உரையாடல் ளுஉயசடிழசழரபா ஆயடஎநசn ஊழஅஅரnவைல ஊநவெசந இல் நடைபெற உள்ளது. நேர வசதியிருப்பின் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரையும் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அவ்விதழை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது. இலக்கிய உரையாடல் சார்பான தொடர்புகளுக்கு டானியல் ஜீவா (416) 500-9016, மெலிஞ்சிமுத்தன் (647) 280-0527, ந.முரளிதரன் (647) 237-3619

nmuralitharan@hotmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner