| 
  'சிறுகதை இலக்கியம் - அன்றும் இன்றும்'! 
  உயிர் எழுத்து, சேலம் தமிழ்ச்சங்கம் - இரா.வை. 
  கணபதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் "உயிர் எழுத்து - இலக்கியச் சந்திப்பு"
 'சிறுகதை இலக்கியம் - அன்றும் இன்றும்'
 
 நாள் : 13..07.2008 ஞாயிறு காலை 10.00 மணி
 
 இடம் தமிழ்ச் சங்கம், சேலம்
 
 வரவேற்புரை: சுதீர் செந்தில்
 
 தலைமை: க.வை. பழனிச்சாமி
 
 கருத்துரை: பிரபஞ்சன்
 சுரேஷ்குமார இந்திரஜித்
 
 வாழ்த்துரை: த. உதயச்சந்திரன், இ.ஆ.ப, இயக்குனர்,
 மின்ஆளுமை, சென்னை.
 சை. பீர்முகமது, மலேசியா
 இரா. சின்னச்சாமி. துனை ஆனையர்,
 சட்டம், ஒழுங்கு, சேலம்.
 
 நன்றியுரை: சிபிச் செல்வன்
 
 uyirezhutthu@gmail.com
 |