| 
   விம்பம் 
  குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்) Vimbam Short Film Festival 2009 (London)
 At Trinity Centre, East Avenue, Eastham, London E12 6SG
 on 28 November 2009 Saturday 6.00pm.
 
 போட்டியில் கலந்துகொள்ளகட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. 31. 10. 2009 
  திகதிக்கு முன்பு உங்கள் படைப்புகளை 
  DVDயில் 
  பதிவுசெய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
 
 படைப்புகள் யாவும் 20 நிமிடங்களுக்குக்
 குறைவாக இருத்தல் வரவேற்கத்தக்கது.
 
 தொடர்புகளுக்கு:
 VIMBAM, 4 Burges Road, London E6 2BH, UK
 Tel: 07956 490 694, 07984 136 160, 020 8581 9328
 E-mail: vimbam@aol.com
 
  மேலதிக விபரங்களுக்கு.. ..உள்ளே
 தகவல்:
  KKRAJAH2001@aol.com
   
 
   கனடா: 
   தமிழர் செந்தாமரை பத்திரிகை நடத்தும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் 
  அவர்களின் முத்தான மூன்று நூல்களின் வெளியீட்டு விழா செப்டம்பர் 19, 2009 மாலை 
  5.00 மணிக்கு ஸ்கார்பரோ, கனடாவில் நடைபெறவுள்ளது. 
   முழு விபரம் ... ..உள்ளே! 
  தகவல்: பேராசிரியர் இ. பாலசுந்தரம்
  belayathamby@thorncliffe.org 
  
  Dr.Balasundaram Elayathamby
 647 296 0154
 belayathamby@thorncliffe.org
 
    
 கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
  யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ஆதவன், தமிழ் ஆசிரியை மல்லீஸ்வரி ஆதவன் 
  ஆகியோர் டென்மார்க்கிலிருந்து தற்போது கனடா வந்துள்ளார்கள். நாடகம், கவிதை, 
  மெய்யியல் ஆகிய துறைகள் தொடர்பான நீண்ட பின்னணியை உடையவர் ஆதவன். ஐரோப்பாவில் 
  வாழும் தமிழ் சிறார்களுக்கான தமிழ் கல்வி பயிற்றுவிப்பின் நீண்ட காலச் 
  செயற்பாட்டாளர் மல்லீஸ்வரி. இவர்கள் கலை, மொழி, வாழ்வியல் பற்றிய தங்களது அநுபவங்களை, எண்ணங்களைப் பகிர்ந்து 
  கொள்ளுமுகமாக இக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் அன்புடன் 
  அழைக்கின்றோம்.
 
 உரைகளின் முடிவில் கலந்துரையாடல் நிகழும்..
 
  இடம்; S&S Construction3341 Markham Ave, Blue Building, Unit#15
 காலம்; 12.09.2009, சனிக்கிழமை பிற்பகல் 6.30 மணி.
 தொடர்புகட்கு : (647) 237-3619, (416) 500-9016
 
 தகவல்:
  முரளிதரன் நடராஜா
  nmuralitharan@hotmail.com
 
 
 
   'ரொரான்ரோ': கே.எஸ்.பாலச்சந்திரனின் 
  "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் வெளியீடு! அன்புக்குரியவர்களே எனது நாவலான"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" ஒக்டோபர் 3ந்திகதி, 
  ரொரன்ரோவில் வெளியிடப் படவிருக்கிறது. உங்களை அன்புடன் அழைக்கிறேன். 
  இணைப்பைப் பாருங்கள்
 விபரம்....
  உள்ளே
 
 நன்றி
 கே.எஸ்.பாலச்சந்திரன்
 
 
 
   வீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த 
  மற்றுமோர்கலை! தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் 
  அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு, 
  வீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை
 http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post.html. இது என் பதிவு உங்கள் 
  கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
 
 - கரவைக்குரல்
 hndethinesh@gmail.com
   
 தெலுங்கில் பன்னிரு திருமுறைகள்!
  வணக்கம். விசாகப்பட்டினத்தில் திரு. வேங்கட திவாகர், அவரது துணைவியார் திருமதி 
  சசிகலா திவாகர் ஆகியோரின் வழிகாட்டலில், பன்னிரு திருமுறைகள் முழுவதையும் 
  தெலுங்குக்கு மொழிபெயர்ப்பதற்காக ஒரு குழு அமைந்து வருகிறது. தெலுங்கிலும் 
  தமிழிலும் சம புலமை உடையோராகிய அக்குழுவினர், பாடலைக் கவிதையாக மொழிபெயர்க்காமல், 
  பொழிப்புரையைத் தழுவித் தெலுங்கில் மொழிபெயர்த்து வருகிறார்கள். ஒருவர் 
  மொழிபெயர்க்க, வேறொருவர் மீள்நோக்கித் திருத்தம் வேண்டியதாயின் திருத்த, 
  தெலுங்கில் தட்டச்சாக்கி, மெய்ப்புப் பார்த்து அனுப்புகிறார்கள். கடந்த ஒரு மாத 
  காலத்தில் 106 பாடல்களைத் தெலுங்குக்கு மொழிபெயர்த்துத் தந்துள்ளனர். 
  அம்மொழிபெயர்ப்பைத் தேவாரம் மின்னம்பலதளத்தில் 
  www.thevaaram.org உள. 
 மறவன்புலவு க.சச்சிதானந்தன்
 tamilnool@gmail.com
   
 
   Muthukamalam Tamil web magazine Dear Sir/ Madam, Muthukamalam Tamil web magazine 
  upload on 01-09-09 Please visit to our Homepage- 
  
  http://www.muthukamalam.com/homepage.htm  and send your tamil article 
  / opinion / advertisement to muthukamalam. Thanking you,
 
 Theni.M.Subramani,
 Editor, www.muthukamalam.com
 msmuthukamalam@yahoo.co.in
   
 மாரி மகேந்திரனின் வலைத்தளம் 
  
   அன்புடன் வணக்கம், எனது வலை தளத்தை 
  பார்வையிடவும். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் உள்ளேன். 
  http://cinemaanma.wordpress. comhttp://mahendran-marie. blogspot.com/
 http://mahendran225.blogspot. com/
 
 அன்புடன்,
 மாரி மகேந்திரன்.
 s_m_mahendran@yahoo.com
 
 அன்புள்ள நண்பர்களுக்கு ....
  அன்புள்ள நண்பர்களுக்கு, நண்பர் செந்தில்நாதன் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 
  காத்திருக்கிறார். இவர் சிங்கைநாதன் என்ற பெயரில் வலைப்பூ நண்பர்களுக்கு அறிமுகம் 
  ஆனவர். வாழ்க்கையில் இன்னும் பல வருடங்க்களை ஆரோக்கியத்துடன் வாழத் துடிக்கும் 
  இளைஞர். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக கிட்டடத்தட்ட $100,000/ 
  தேவைப்படுகிறது. இயன்றவர்கள் உதவி செய்யலாம். இதைப்பற்றி உங்களது நண்பர்கள், 
  உறவினர்கள், மற்றும் உதவும் உள்ளம் கொண்டவர்களிடம் எடுத்துச் சொல்லி உங்கள் 
  உதவியைத் தொடரவும். உதவ ஆர்வம் கொண்டவர்கள்: இவர்களோடு தொடர்பு கொள்ளலாம். 
  கீழ்க்கண்ட இணையப் பக்கத்துக்குச் சென்று மேல் விவரங்கள் பெறவும் 
 http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html/
 
  சிங்கப்பூரில் உதவ விரும்புபவர்கள் கீழ்க் கண்ட 
  அஞ்சலக வங்கிக் கணக்கில் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்து உதவுங்கள்' 
  name: muthaiyan karunanithibank: DBS-POSB SAVINGS ACCOUNT
 AC NO: 130-42549-6
 
 இந்தியாவில்:
 name: M.KARUNANITHI
 bank: ICICI BANK
 AC NO: 612801076559
 
 சிங்கப்பூரில் அவரோடு தொடர்பு கொண்டு மேல் விவரங்கள் பெற
 
 அவரது நண்பர் குழலி: 81165721
 கோ.வி. கண்ணன்:98767586
 
 நன்றி
 அன்புடன்
 சித்ரா
 chitra.kjramesh@gmail.com |