| 
  இலக்கியப் பூக்கள் இலக்கியப்பூக்கள்- II(ஈழத்து அமர எழுத்தாளர்களின் கட்டுரைகளின் தொகுதி)
 தயாராகிறது! எழுதுங்கள்!!
 
  ஏற்கனவே 
  முல்லை அமுதனின் காற்றுவெளி வெளியீடான இலக்கியப் பூக்கள் இலக்கியப்பூக்கள்- 1 
  தமிழகத்திலிருந்து காந்தளகம் பதிப்பகம் வாயிலாக வெளிவந்து, தமிழ் இலக்கிய உலகின் 
  வரவேற்பினைப் பெற்றிருந்ததை அனைவரும் அறிந்திருபீர்கள். இப்பொழுது 
  இலக்கியப்பூக்கள்- II என்னும் தொகுதி மேலும் பல ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய 
  கட்டுரைகளைத் தாங்கி வெளிவரவுள்ளது. 
 மேற்படி தொகுதிக்கான ஆக்கங்களை அனுப்ப விரும்பும் எழுத்தாளர்கள் கவனத்துக்கு:
 1.யாரும் எழுதலாம்2.கட்டுரைகள் முழுத்தகவல்களுடன் 4ஃ5 பக்கங்களுக்கு குறையாமல், புகைப்படங்களுடன் 
  இருத்தல் வேண்டும்
 3.கட்டுரைகள் புதிதாய், எங்கும் பிரசுரமாகாமல், எழுத்துகள் தெளிவாகவும் இருத்தல் 
  வேண்டும்.
 4.கடடுரைகளுக்கு ஆக்கதாரரே பொறுப்பு
 5.கட்டுரையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் தங்களின் தகவல்களையும் தருதல் வேண்டும்
 
 அனுப்பவேண்டிய முகவரி:-
 R.Mahendran
 34, Red Riffe Road, Plaistow, London E13 0JX
 
 தகவல்: முல்லை அமுதன் 
  mullaiamuthan_03@hotmail.co.uk
 |