இலக்கியப் பூக்கள் இலக்கியப்பூக்கள்- II
(ஈழத்து அமர எழுத்தாளர்களின் கட்டுரைகளின் தொகுதி)
தயாராகிறது! எழுதுங்கள்!!
ஏற்கனவே
முல்லை அமுதனின் காற்றுவெளி வெளியீடான இலக்கியப் பூக்கள் இலக்கியப்பூக்கள்- 1
தமிழகத்திலிருந்து காந்தளகம் பதிப்பகம் வாயிலாக வெளிவந்து, தமிழ் இலக்கிய உலகின்
வரவேற்பினைப் பெற்றிருந்ததை அனைவரும் அறிந்திருபீர்கள். இப்பொழுது
இலக்கியப்பூக்கள்- II என்னும் தொகுதி மேலும் பல ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய
கட்டுரைகளைத் தாங்கி வெளிவரவுள்ளது.
மேற்படி தொகுதிக்கான ஆக்கங்களை அனுப்ப விரும்பும் எழுத்தாளர்கள் கவனத்துக்கு:
1.யாரும் எழுதலாம்
2.கட்டுரைகள் முழுத்தகவல்களுடன் 4ஃ5 பக்கங்களுக்கு குறையாமல், புகைப்படங்களுடன்
இருத்தல் வேண்டும்
3.கட்டுரைகள் புதிதாய், எங்கும் பிரசுரமாகாமல், எழுத்துகள் தெளிவாகவும் இருத்தல்
வேண்டும்.
4.கடடுரைகளுக்கு ஆக்கதாரரே பொறுப்பு
5.கட்டுரையாளர்கள் தங்கள் புகைப்படத்துடன் தங்களின் தகவல்களையும் தருதல் வேண்டும்
அனுப்பவேண்டிய முகவரி:-
R.Mahendran
34, Red Riffe Road, Plaistow, London E13 0JX
தகவல்: முல்லை அமுதன்
mullaiamuthan_03@hotmail.co.uk
கனடா:
கருத்தரங்கம்: ஈழத்தமிழர்களின் நாடு கடந்த அரசியல்
( Transnational Politics of Eelam Tamils)
அண்மைக்
காலங்களில் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் சொற்பிரயோகங்களில் நாடு
கடந்த அரசு, நாடு கடந்த அரசியல் போன்ற வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம்
பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே அந்த வார்த்தைகளின் பின்னணியில் அது
கட்டமைக்கும் கருத்தாக்கம் குறித்துக் கலந்துரையாடுமுகமாக அத் துறைசார்
நிபுணத்துவம் உடைய கவிஞர் சேரன் அவர்கள் "ஈழத்தமிழர்களின் நாடு கடந்த
அரசியல்" என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். உரையின் முடிவில் கலந்துரையாடல்
நிகழும்.
இடம் : Famous Party Supplies, 55 Nugget Ave unit#10,
Scarborough, ON
காலம்: August 1, 2009 சனிக்கிழமை, பிற்பகல்
6.30 மணி
மேலதிக தொடர்புகட்கு: (647) 237-3619, (416) 500-9016
தகவல்: முரளிதரன் நடராஜா
nmuralitharan@hotmail.com
தமிழ்
ஸ்டுடியோ.காம் நடத்தும் சிறப்பு குறும்பட வட்டம் - சிவகாசி
நாள்: சனிக்கிழமை (15-08-09)
இடம் : ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை
சிறப்பு விருந்தினர்:
எழுத்தாளர் திரு. முருகேசப் பாண்டியன், 'என் இலக்கிய நண்பர்கள்'
எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்
கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.
திரையிடப்படும் குறும்படங்கள்:
நானும் என் விக்கியும்
குண்டன்
கோத்தி
மேலும் சில உலகப் புகழ் பெற்ற குறும்படங்களும் திரையிடப்படும்.
திரையிடப்படும் உலகப்படம்.
ரஷோமான்
அனுமதி இலவசம். அனைவரும் வருக.
மேலும் விபரங்கள் பெற:
9840698236, 9894422268
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
thamizhstudio@gmail.com
KONANGAL FILM SOCIETY, COIMBATORE TAMIL NADU, INDIA
ELIA KAZAN’S A STREETCAR NAMED DESIRE
16th aug 2009 5.45 pm ashwin hospital auditorium
Elia Kazan, (September 7,
1909 – September 28, 2003), was an award-winning film and theatre director,
film and theatrical producer, screenwriter, novelist and co-founder of the
influential Actors Studio in New York in 1947. Kazan was a three-time Academy
Award winner, a five-time Tony Award winner, a four-time Golden Globes winner,
as well as a recipient of numerous awards and nominations in other prestigious
festivals as the Cannes Film Festival and the Venice Film Festival.
Kazan was born Elias Kazanjoglou in the Anatolian city of the Ottoman Empire,
Kayseri,( Turkey) to a Greek family.His family emigrated to the United States
in 1913 and settled in New York City.
A highly successful stage director and a co-founder of "The Actors Studio" in
New York, Elia Kazan brought his psychological and emotional philosophy of
stage performance to Hollywood in 1945 and sparked a radical redefinition of
screen acting during the 1950s while at the same time producing socially
conscious films which challenged societal norms and addressed such
controversial topics as anti-Semitism, racism, alcoholism, public corruption
and the cult of celebrity. Further marked by compelling personal stories,
Kazan's films also showcased career-defining performances by such 1950s film
icons as Marlon Brando, James Dean and Natalie Wood.
In 1983 Kazan was honoured for his Life Achievement in a Kennedy Center
ceremony. When he received in 1999 the Honorary Oscar, Warren Beatty rose and
applauded and Nick Nolte remained seated stony-faced. Kazan's films have
earned 22 Academy Awards and 62 nominations, including two Directing Oscars.
He was married three times; all his wifes were blondes. "Being Greek,
blondness is my fetish," Kazan wrote in The Arrangement. In 1932 he married
Moly Day Thatcher, a playwright; they had four children. She died in 1963.
Barbara Loden, an actress, writer and director, whom he married in 1967, died
in 1980. From 1982 Kazan was married to Frances Rudge. Elia Kazan died on
September 28, 2003, at his home in Manhattan.
A Streetcar Named Desire
A film by Elia Kazan
Country : USA
Year : 1951
English with English sub titles
Runtime: 125 mins
16th August 2009 ; 5.45 pm
Ashwin Hospital Auditorium
Call 94430 39630
http://konangalfilmsociety.blogspot.com/
Tennessee
Williams's Pulitzer Prize-winning play made the transition from stage to
screen with its director, Elia Kazan, and most of its cast intact, including
the extraordinary young Marlon Brando as Stanley Kowalski. Marlon Brando burnt
the screen in this milestone performance as Stanley (his second lead role),
and is matched scene for scene by Vivien Leigh, Karl Malden, Kim Hunter and
everyone else in one of the most riveting displays of ensemble acting in
American cinema.
Elia Kazan’s directing is excellent. He and Cinematographer Harry Stradling,
manage to capture the explosive and hard-hitting moments of the film, like the
infamous rape scene and “poker loosing” scene, where Brando after loosing the
poker game erupts into madness and starts assaulting and destroying everything
he finds. Also the immediate scene after that, where the camera manages to
catch the immensity of the lust and the love that Stella and Stanley have
between each other.
This film was extremely controversial when it was released back in 1951 since
censors (damn them) criticized the film for its dealing with subjects and
references like homosexuality, nymphomania, domestic violence, sexual
obsession, hysteria, and rape. Kazan had to fight to let him give out a
realistic portrayal that was truthful to the play, and lost. They forbid him
of shooting certain scenes, and he was forced to cut several key moments of
many scenes. Thankfully, five important minutes were restored later, and it
made a big difference on the movie itself.
The movie was shot, of course, in
black and white. Dramas made in 1951 nearly always were. Color would have been
fatal to the special tone. It would have made the characters seem too real,
when we need them exactly like this, black and gray and silver, shadows
projected on the screens of their own dreams and needs. Watching the film is
like watching a Shakespearean tragedy. Of course the outcome is predestined,
but everything is in the style by which the characters arrive there. Watch
Brando absently scratching himself on his first entrance. Look at the way he
occupies the little apartment as if it were a pair of dirty shorts. Then watch
him flick that piece of lint.
The film has a permanent place amongst the classics, and not only for the
performances but for Tennessee Williams' raw writing about people raw with
pain and fear and longing and complicated feelings. Courtessy:
http://konangalfilmsociety.blogspot.com/
KONANGAL FILM SOCIETY
No.15, SARASWATHY APARTMENTS,
GANAPATHY PUDHUR 3RD STREET,
COIMBATORE- 641 006
TAMIL NADU, INDIA
PHONE: +91-422-4376226
Mob: +91-9443039630
Web:http://konangalfilmsociety.blogspot.com
http://konangaltamil.blogspot.com
konangal@gmail.com |