திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் இலெமுரியா நூல் வெளியீட்டகம், மும்பை இணைந்து வழங்கும் நூல்கள் அறிமுக விழா!
              
              
நூல்கள்: சு.குமணராசன் 
              எழுதிய 'பார்வையின் நிழல்கள்' நங்கை குமணராசன் எழுதிய
              'பேணுவோம் பெண்ணுரிமை'
              சீரிவரிசை சண்முகராசன் எழுதிய 'நிகழ்வுகள்-சிந்தனைகள்' 
              ஆகிய நூல்கள் வெளியிடப்படும்.
              
              நாளும் பொழுதும்: 14-10-06 மாலை 5.30 மணி
              இடம்: பாரத் ரத்னா டாக்டர் எம்.எஸ்.சுப்பலட்சுமி இசையரங்கு 
              சயான், மும்பை 400 022.
              தலைமை: கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
              நூல்வெளியீடு : டி. இராஜா , தேசியச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் 
              கட்சி
              
              விழாவில் பொன். தமிழ்வாணன், (இ.ஆ.ப) , முனைவர் செய்யது இஸ்மாயில், 
              பாவலர்.செம்பியன்,  பேராசிரியர் எபிநேசர்,  பேராசியர். 
              மு.பி. மணிவேந்தன் மற்றும் மும்பை அரசியல், சமூக , இலக்கிய 
              அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கும் இலக்கிய 
              விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
              
புதியமாதவி, மும்பை
              puthiyamaadhavi@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




