| முடிவு திகதி: மார்ச் 
31, 2008!இலண்டன் பூபாளராகங்கள் - 2008 விழாக்குழு தினக்குரல் 
பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி.!
 
 கம்பர்மலை 
வித்தியாலயம் - கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம் வருடந்தோறும் 
நடாத்திவரும் 'இலண்டன் பூபாள இராகங்கள்' நிகழ்வு இம்முரை வசந்த காலத்தில் 
இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஐந்தாவது உலகளாவிய சிறுகதைப் போட்டி நடாத்தத் 
தீர்மானிக்கப்பட்டுள்ளது. முடிவு திகதி: மார்ச் 31, 2008. போட்டி 
விபரங்கள்: .pdf 
கோப்பில்...
இங்கே 
தகவல்: 
 
  M. SuthakaranPoobala Ragangal Organiser suthakaran magalingam:  
poobalaragangal@yahoo.co.uk
 |