| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நிகழ்வுகள்! |  
| நவமபர் 7, 2009! இலண்டனில் காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் 'நூல் அறிமுகமும் ஈழத்துத் தமிழ் நூல்களின் 
  கண்காட்சியும்
 
  இலண்டனில் 
  காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் 'நூல் அறிமுகமும் ஈழத்துத் தமிழ் நூல்களின் 
  கண்காட்சியும்' எதிர்வரும் நவமபர் 7, 2009 அன்று இலண்டனில் நடைபெறவுள்ளது. 
  மேற்படி நிகழ்வில் அண்மையில் முல்லை அமுதனால் 'காற்றுவெளி' சஞ்சிகை வெளியீடாக 
  வெளிவந்த ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பான 'இலக்கியப்பூக்கள்' (பாகம் 
  1) நூல் அறிமுகம் செய்து வைக்கப்படும். விபரங்கள் வருமாறு: 
 நூல் அறிமுகமும் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியும்
 
 காலம்: 07-11-2009
 சனிக்கிழமை பி.ப. 3.00 மணி
 இடம்: Trinity Centre, East Avenue, Eastham, London 
  E12 6SG (Eastham tube stationற்கு 
  அண்மையில்)
 
 * சிறப்புரைகள்
 * நூல் அறிமுக உரைகள்
 * ஈழத்து நூற்களின் கண்காட்சி
 
 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். பிரவேசம் இலவசம்.
 
 தொடர்புகட்கு:
 முல்லை அமுதன்
 34.RED RIFFE ROAD
 PLAISTOW
 LONDON
 E13 0JX
 Tel: 0208 5867783
 e.mail: mullaiamuthan_03@hotmail.co.uk
 
 தகவல்: 
  mullaiamuthan_03@hotmail.co.uk
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |