கவிதை
உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010) கவிதை
உறவு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தும் 2010 ஆம் ஆண்டுக்கான குறும்படப்
போட்டிகளுக்கு, 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குறும்படங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பரிசுகள்:
முதல் பரிசு: ரூ.5000/-
இரண்டாம் பரிசு: ரூ.3000/-
மூன்றாம் பரிசு: ரூ.2000/-
நிபந்தனைகள்:
1. குறும்படங்கள் 2009 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
2. குறும்படங்கள் சமூகப் பிரச்சனை சார்ந்து எடுக்கபட்டிருக்க வேண்டும்.
3. கடிதப் போக்குவரத்து வேண்டாம்.
4. குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
5. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 20-04-2010
குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாக்ரிஷ்ணன்,
420 E, மலர் காலனி, அண்ணா நகர், சென்னை - 600040
http://thamizhstudio.com/competitions_16.php
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
thamizhstudio@gmail.com
யுகமாயினி
/ வ.உ.செ.பதிப்பகம் இணைந்து வழங்கும் சர்வதேச இலக்கியக் கூடலும், நூல்
வெளியீட்டு விழாவும்
நாள்: 18 - 04 - 2010 / இடம்: டிஸ்கவரி புக் பாலஸ்
6, முனுசாமிசாலை, கே.கே.நகர் மேற்கு
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) -சென்னை 600 078
நேரம்: மாலை 5,30 மணி அளவில்
முன்னிலை : இந்திரா பார்த்தசாரதி
சிறப்புரை: சை.பீர்முகம்மது ( மலேசியா)
தலைப்பு: மலேசியத் தமிழ் இலக்கியம் இன்று
இரா.எட்வின்
தலைப்பு: மழலைப் பக்குவம்
நூல்: The Whirlwind
/ ஆசிரியர்: சாந்தன் – (இலங்கை)
வெளியிட்டு உரையாற்றுபவர்:: எஸ்.பொ
முதல் பிரதி பெறுபவர்: கவிஞர் இந்திரன்/ சௌரிராஜன்
நூல்: அதன் பேர் அழகு (கட்டுரைத் தொடர்)
ஆசிரியர்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் அமுதபாரதி
முதல் பிரதி பெறுபவர்: தேவகோட்டை.வா.மூர்த்தி/ அரங்கமல்லிகா
நூல்: நான் நிழலானால் (சிறுகதைத் தொகுப்பு) / ஆசிரியர்:
ஸ்ரீரஞ்சனி (கனடா)
வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
முதல் பிரதி பெறுபவர்: கவிஞர் மதுமிதா / இரா.முருகன்
ஏற்புரை: சாந்தன், பிச்சினிக்காடு இளங்கோ
நன்றியுரை: வ.மோகனக்கிருஷ்ணன்
அன்புடன் அழைக்கும் சித்தன் – யுகமாயினி
-
Muthusamy Palaniappan
கவிதைகள்: http://www.muthusamyp.blogspot.com/
muthusamypalaniappan@gmail.com |