| சுயாதீன கலை,திரைப்பட மையம்: ஆறாவது சர்வதேச 
  தமிழ்க் குறுந்திரைப்பட விழா – 2007 விருதுகள்!
  
        மேற்படி விழா புரட்டாதி 20 ம் நாள், ஸ்காபரோ 
        நகர மண்டபத்தில் நடைபெற்றது. விருதுகள் பெற்றோர்.
 மாற்று தகவல், ஊடக சேவைக்கான விருது:
 பி.விக்னேஸ்வரன், கனடா
 புலம் பெயர் சிறந்த படம்: (சி;.சிவசோதி ஞாபகார்த்த விருது):
 மண் - இங்கிலாந்து
 சிறந்த குறும்படம் - குமார் மூர்த்தி ஞாபகார்த்த விருது
 நதி – பிரான்ஸ்
 சிறந்த குறும்படம் - விமர்சகர்கள் தேர்வு – கலைச் செல்வன் ஞாபகார்த்த 
        விருது (அன்பளிப்பு – லக்சுமி கலைச்செல்வன்)
 வினை – கனடா
 சிறந்த குறும்படம் - ஜந்து நிமிடங்களுக்குட்பட்டது
 எநத படமும்; தேர்வாகவில்லை
 சிறந்த இயக்குனர் - அ.பொ.செல்லையா ஞாபகார்த்த விருது
 பாஸ்கர் - நதி – பிரான்ஸ்
 சிறந்த ஒளிப்பதிவாளர் என். தம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருது
 எஸ.ஆர்.சந்தோஸ் - விழி - இலங்கை
 சிறந்த எடிட்டர்
 எவரும்; தேர்வாகவில்லை
 சிறந்த கரு சி;.சிவசோதி ஞாபகார்த்த விருது
 எஸ.தனபாலன் - மௌனச் சுமைகள் - கனடா
 சிறந்த திரைக்கதை பி.எஸ் கந்தையா ஞாபகார்த்த விருது
 நித்தியா – தொலைந்து போனவர்கள் - இந்தியா
 சிறந்த நடிகர் எ.பி.ஜயரட்னம் ஞாபகார்த்த விருது
 பாஸ்கர் - நதி – பிரான்ஸ்
 சிறந்த நடிகை
 எவரும்; தேர்வாகவில்லை
 சிறப்பு விருது – நடுவர்கள் விருது எஸ.திருநாவுக்கரசு ஞாபகார்த்த விருது
 அப்புவின் சினிமா – அப்புவாக நடித்த சிறுவன்
 
        விருது விழாக் காட்சிகள் சில: 
         
         
         
         
        
         
        
        4 Castlemore Avenue, Markham, ON, L6C 2B3, Canada –416-450-6833, 
        416-857-4606,rathan@rogers.com, 
        WWW.IAFSTAMIL.COM 
        rathan@rogers.com |