இராயகரனுடன் ஒரு சந்திப்பு
    
     நட்புடன் நண்பர்களுக்கு, தமிழ் சேர்கிள் 
    ஆசிரியராகிய இரயாகரன் கனடா வந்துள்ளேன். என்னுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை 23ம் 
    திகதி ஸ்காபுரோ சிவிக் சென்டரில் ஒரு சந்திப்பு நிகழ்வு மாலை ஆறுமணியளவில் இடம் 
    பெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு 
    கேட்டுக்கொள்கின்றேன்.
    மற்றும் எனது நூல்கள் தேவைப்படுபவர்கள் அங்கு பெற்றுக்கொள்ள முடியும்.
    விரிவான கட்டுரைகளை தமிழ் அரங்கம் இணையத்தளத்தினூடாகவும் படிக்க முடியும். - 
    இரயாகரன்.

    thamilachi2003@yahoo.ca

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991