இலண்டன்!
காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் 'இலக்கிய விழா'!
  
  
காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் 'இலக்கிய விழா'!

  காலம்: 22-07-2006 சனிக்கிழமை மாலை 2 மணி.
  இடம்: Trinity Hall East Avenue, Eastham, London E12 
  (Eastham Tube Stationற்கண்மையில்)
  
  நிகழ்வுகள்:
  கவியரங்கம்!
  சிறப்புரைகள்!
  ஈழத்து நூல்களின் கண்காட்சி!
  சங்கீதம்!
  
  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். பிரவேசம் 
  இலவசம்.
  
  தொடர்புகளுக்கு: 
  முல்லை அமுதன்
  34 Red Riffe Road, Plaistow, London E13 OJX
  Tel: 020 85867783
  
  தகவல்: முல்லை அமுதன்



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991


