கனடா!
              'கருமையத்தின்' ஆதரவில் 
              'கண்ணீர்க கூட்டமும் கண்ணீர் அஞ்சலியும்'!
              
               அண்மைக் 
              காலங்களில் இலங்கையில் அப்பாவிச் சிறுவர்கள் மீதும் சாதாரண 
              பொதுமக்கள் மீதும் வன்முறையைச் செலுத்தும் அனைத்துச் சக்திகளுக்கும் 
              எதிரான கண்டனக் கூட்டமும் கொல்லப்பட்டவருக்கான கண்ணீர் அஞ்சலியும்!
அண்மைக் 
              காலங்களில் இலங்கையில் அப்பாவிச் சிறுவர்கள் மீதும் சாதாரண 
              பொதுமக்கள் மீதும் வன்முறையைச் செலுத்தும் அனைத்துச் சக்திகளுக்கும் 
              எதிரான கண்டனக் கூட்டமும் கொல்லப்பட்டவருக்கான கண்ணீர் அஞ்சலியும்!
              
              காலம்: ஆகஸ்ட் 19, 2006 சனிக்கிழமை பி.ப. 5.30 மணி.
              இடம்: ஸ்காரர்பரோ நகர மண்டம் 
              (Scarborough Civic Centre, 150 Borough 
              Drive, Ontario) 
              
              மேலதிக விபரங்களுக்கு:
              தொலைபேசி இலக்கங்கள்: 
              416.286.1654, 647.883.8859
              மின்னஞ்சல்: 
              
              karumaiyam@gmail.com
மேலதிக விபரங்கள் .pdf 
              கோப்பில் .... 
              உள்ளே
              
              தகவல்:karumaiyam@gmail.com

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991