| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| நிகழ்வுகள் |  
|  தமிழ்நாடு 
முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புதுக்கோட்டை.  "கந்தர்வன் நினைவு - 
கருத்தரங்கம் - கலைஇரவு-2007" ---அழைப்பிதழ்------
 நகர்மன்றம் - நாள்:07-07-07 சனி - புதுக்கோட்டை
 (A memorable date for a memorable personality)
 கருத்தரங்கம்-காலை10மணி
 தலைமை: பேராசிரியர் அருணன்
 மாநிலத்தலைவர்-த.மு.எ.ச.,
 
 முதல் அமர்வு:
 "கந்தர்வனும் கவிதைகளும்"
 தலைமை: கவிஞர் அ.வெண்ணிலா,
 கருத்துரை: பேராசிரியர் பாலா, சாகித்ய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்,
 
 இரண்டாம் அமர்வு:
 "கந்தர்வனும் சிறுகதைகளும்"
 தலைமை:மேலாண்மை பொன்னுச்சாமி,
 கருத்துரை: ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலர்-த.மு.எ.ச.,
 
 மூன்றாம் அமர்வு: "கந்தர்வனும் நாகலிங்கமும்"
 தலைமை: எஸ்.ஏ.பெருமாள் - ஆசிரியர்-'செம்மலர்'இலக்கியத்திங்களிதழ்.
 கருத்துரை:ஆர்.முத்துசுந்தரம்-பொதுச்செயலர்-த.நா.அரசு ஊழியர் சங்கம்.
 
 ----மாலை 5.30 மணிக்கு:-----
 "கலை இலக்கியப் பேரணி"-
 துவக்கிவைப்பவர்:'பூபாளம்'பிரகதீஸ்வரன்
 மாலை 7 மணி முதல் - விடிய...விடிய... கலைஇரவு
 கலந்துகொள்வோர்:
 எழுத்தாளர் ஜெயகாந்தன்,
 எஸ்.ரெகுபதி, மத்திய அமைச்சர்,
 எஸ்.ஜே.சிரு, மாவட்ட ஆட்சியர்,
 முரளி அப்பாஸ், திரைப்பட இயக்குநர்,
 நா.முத்துக் குமார், திரைப்படப் பாடலாசிரியர்,
 நந்தலாலா, மதுக்கூர் இராமலிங்கம்,
 
 'கரிசல்' கிருஷ்ணசாமி - பாடல்கள்,
 'பூபாளம்'கலைக்குழு - நாடகங்கள்,
 தஞ்சை தப்பாட்டம் - சரியான ஆட்டம்,
 'ஆக்காட்டி'ஆறுமுகம்,விழுது,விடியல் குழுக்கள்.
 
 சிறுகதைப்போட்டிப் பரிசளிப்பு:
 முதல்பரிசு: ரூ.5,000 - தி.தா.நாராயணன், திருவண்ணாமலை,
 இரண்டாம் பரிசு:ரூ.3,000 - சங்கர் பாபு, தூத்துக்குடி,
 மூன்றாம் பரிசு:ரூ.2,000 - கே.எஸ்.சுதாகர், ஆஸ்திரேலியா.
 
 நூல்வெளியீடுகள்:
 1.'கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில்
 தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பு:"எச்சங்கள்"
 2.கந்தர்வனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு-"சீவன்"
 3. 'எழுத்துக் கலைஞன் கந்தவன்'- தொகுப்பு -மு.முருகேஷ்
 நூல் அறிமுகம்:
 1.'கந்தர்வன் படைப்புலகம்' - தொகுப்பு- ஜனநேசன்,
 2.பழைய சோறும் பாதாம் கீரும்" - கந்தர்வன் கவிதை ஆய்வு- இதயகீதன்.
 
 கவிச்சரம்:
 கவிவர்மன், தீபம் முத்து, பீர்முகமது,
 சூர்யாசுரேஷ், புதுகை சஞ்சீவி,
 கிரிதரன், தமிழ்வரதன், ப.மு.பாண்டியன்,
 சிவகுமார், கவிபாலா, ஆர்.நீலா.
 
 கந்தர்வன் புகைப்படக் கண்காட்சி,
 ஓவியக் கண்காட்சி -ஓவியர்கள் சங்கம்,புதுக்கோட்டை.
 ------------------------------------
 அனைவரும் குடும்பத்தோடு வருக!!வருக!வருக!
 ------------------------------------
 அன்புடன் அழைப்பது :
 அ.முத்துக்கிருஷ்ணன்- தலைவர்,
 மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு)
 
 நா.முத்து நிலவன் - செயலர்
 செல்பேசி:94431-93293
 மற்றும் நிர்வாகிகள்:
 - கந்தர்வன் நினைவுக் கலை இரவு - விழாக்குழு, புதுக்கோட்டை.
 ---------------------------------------
 தகவல்: முத்துநிலவன்
 naamuthunilavan@yahoo.co.in
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |