| 
 
கனவு - சேவ்! திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை!
 
 3 நாட்கள் ( ஜுலை 13,14,15 ). பயிற்சி, தங்குமிடம் இலவசம். உணவுக்கட்டணம் உண்டு.
 
முன் பதிவுக்கு:
 கனவு இலக்கிய இதழ்,
 2/2635 பாண்டியன் நகர்,
 திருப்பூர் 641 602.
 
 சுப்ரபாரதிமணியன் ( 94861 01003 ) தாண்டவக்கோன் ( 93602 54206 )
 சேவ் ( 2428100 ) ரவிக்குமார் ( 98949 82525 )
 
 தகவல்: சுப்ரபாரதிமணியன்
 subrabharathi@gmail.com
 |