| 
'காலம்' சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு வானமற்ற வெளி!
 
 
யூலை 14, 2007 சனி மாலை 5.30YORKWOOD LIBRARY THEATRE
 1785 FINCH AVE. WEST, NORTH YORK
 
 மூன்று புத்தகங்களின் வெளியீடு
 
 'கடலை விட்டுப்போன மீன்குஞ்சுகள்'
 செழியன் கவிதைகள்.
 
'வாத்து'சோலைக்கிளி கவிதைகள்.
 
'வீழ்ச்சி'சீனுவா ஆச்சுவியின் நாவல்.
 தமிழில்: N.K.மகாலிங்கம்
 
 நெஞ்சினில் ஊறும் நினைவுகள் (இசை நிகழ்வு)
 ஜெயராணி சிவபாலனின் மாணவி: ஆரணியா பாபு
 
 தென்மோடி நாட்டுக்கூத்து
 வீரர்கள் துயிலும் நிலம்
 (வீரபாண்டிய கட்டபொம்மன் கூத்தின் சுருக்கம்)
 மூலப் பிரதி பாசையூர் புலவர் நீ.மிக்கோர்சிங்கம்
 பிரதி ஆக்கம், தயாரிப்பு: செல்வம் அருளானந்தம்
 நெறியாள்கை:சவரிமுத்து
 
 
 
 
editorkalam@rogers.com |