| தோழர் 
  ப.சீவானந்தம் நூற்றாண்டு விழா பிரான்சில்!
 
  எதிர்வரும் 27 ஆம் நாள் சனிக்கிழமை(திருவள்ளுவர் ஆண்டு 2039/மேழம் சித்திரை15 
  ஞாயிறு பிற்பகல் 14.00 மணிமுதல் 20 00 
  மணிவரை) கம்பன் இலக்கிய இலக்கணத் திங்களிதழ் சார்பில் ப.சீவானந்தம் அவர்களின் 
  நூற்றாண்டு விழா பிரான்சில் நடைபெறுகிறது. மங்கல விளக்கேற்றுதல் :அண்ணாமலை பாற்கரன் தவமணி இணையர்
 இறைவணக்கம் தமிழ்த் தாய் வாழ்த்து :பாவலர் கி.பாரதிதாசன்
  விழாத் தலைமை :பேராசிரியர் பா.தசரதன்
  வரவேற்புரை :செவாலியே சிமோன் யூபர்ட்
 வாழ்த்துரை : திருமிகு யோகனந்த அடிகள்
  திருமிகு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன்
 
 சிறப்புரை :திருமிகு தமிழருவி மணியன்
 
 தலைப்பு : "சீவா என்றொரு மானுடன்"
 தோழர் ப.சீவானந்தம்
  நூற்றாண்டு விழா மலர் வெளியீடு
 வெளியிடுபவர் : கோவை இராதா கிருட்டிணன்
 மலர் பெறுபவர் :திருமிகு சிவப்பிரகாசம்
 :திருமிகு கணேசன் ஆதினார்
 :திருமிகு முருகு பத்மநாபன்
 :திருமிகு அ.நாகராசன்
 :திருமிகுஆதி ஞானவேல்
 
 பாவரங்கம்
 அரங்கேற்ற கவிதை : பேராசிரியர் சக்திப்புயல்
 பாவரங்கத் தலைமை : கவிதைச் சித்தர் கண.கபிலனார்
 
 "ப.சீவாவைப் பாடுவோம்"
 சிந்தனைச் செல்வர் : பாவலர் பாரீசு பார்த்தசாரதி
 அரசியல் தூயர் : பாவலர் கோவிந்தசாமி செயராமன்
 தமிழ்த் தொண்டர் : கவிமணி ச.விசயரத்தினம்
 தொழிலாளர் தோழர் : பாவலர் பாமல்லன்
 
 சொற்போர் அரங்கம்
 
 நடுவர் :பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
 தலைப்பு : "மகாகவி பாரதியின் படைப்பில் உயர்ந்தோங்கி ஒளிர்வன விடுதலைப்பாடல்களா? 
  காதல்பாடல்களா?
 விடுதலைப்பாடல்களே 
  :திருமிகு முகமது எகையா:திருமதி சிமோன் இராசேசுவரி
 :திருமதி பூங்குழலி பெருமாள்
 
 காதல் பாடல்களே : திருமிகு பாலகிருட்டிணன்
 திருமதி சரோசா தேவராசு
 திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்
 
 நன்றியுரை : திருமிகு கி.அசோகன்
 
 தகவல்: ஆல்பேர்ட், அமெரிக்கா
 albertgi@gmail.com
 |