| இலங்கையில் யுத்தத்தை எதிர்ப்பவர்கள்: கலைப் 
படைப்புகளுக்கூடாகச சமாதானத்தைத் தேடுதல்! தமிழ் தகவல் நடுவம் & விம்பம் இணைந்து வழங்கும் புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட 
இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப்பட விழா!
 
 
  
மேற்படி விவரணப்படவிழா அக்டோபர் 20, 2007 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் Trinity Centre, East Avenue, 
Londo E12
 என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது. படங்களைப்
 பார்ப்பதற்கும் தர்மசிறி பண்டாரநாயக்கவுடன் கலந்துரையாடவும்
 எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். காண்பிக்கப்படவிருக்கும்
 விவரணப் படங்கள்:
 
 1.சரஸ்வதி பூசை
 2. கூத்து
 3. இலங்கையின் மேளங்கள்
 4. தூதிகாவோ
 '5. ட்ரோஜன்' பெண்கள்
 
 
  தர்மசிறி பண்டாரநாயக்க தனது படைப்புக்களுக்கூடாகத் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த வன்முறைக்கு எதிரான 
தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் ஸ்ரீலங்கா அரசின்
 காவல் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தீவிரவாதச்
சிங்களக் கும்பல்களால் கொலை மிரட்டல்களையும் 
உயிராபத்தையும் எதிர்நோக்குமொரு சிங்களக் கலைஞர்.
 
 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 
 
 தமிழ் தகவல் நடுவம்:
 Tamil Information Centre
 Thulasi
 Bridge End Close (Off Clifton Road)
 Kingston Upon Thames
 KT2 6PZ
 (United Kingdom)
 Telephone: +44 (0)20 8546 1560
 Fax: +44 (0)20 8546 5701
 E-mail: admin.tic@sangu.org
 
 விம்பம்:
 4 Burgas Road, EastHam,
 London E6 2BH,
 Email: vimpam@aol.com
 
 தகவல்: 
info.tic@sangu.org
 |