| 
கொழும்பு ஜூன் 17, 2007!தம்பு சிவாவின் இரு நூல்கள் வெளியீடு! இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் 
பேரவையின் ஏற்பாட்டில்!
 
  தம்பு 
சிவாவின் 'சொந்தங்கள்' (சிறுகதைத் தொகுதி), 'முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்'( 
கட்டுரைத் தொகுதி) இரு நூல்கள் வெளியீடு! இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் 
பேரவையின் ஏற்பாட்டில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி ஞாயிறு பிற்பகல் 4.30 
மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன (58 தர்மராம வீதி , கொழும்பு 06) கேட்போர் 
கூடத்தில் இரு நூல்களின் ஆய்வரங்கு நடைபெறும். 
 ஆய்வரங்கு:
 
 தலைவர்: சிவா சுப்பிரமணியம் பிரதம ஆசிரியர், தினகரன்
 நூல்கள் அறிமுகம்: வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தம்
 ஆய்வாளர்கள்:
 
 சிறுகதை:
 
திருமதி வசந்தி தயாபரன் , கலாநிதி வ.மகேஸ்வரன் 
பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்.
 கட்டுரை:
 
அ.முகம்மது சமீம் (முன்னாள் கல்வி அதிகாரி)தெ.மதுசூதனன் அகவிழி, கூடம் ஆசிரியர்
 
 கலந்துரையாடல்.
 நூலாசிரியர் உரை.
 நிகழ்வுகள் குறித்த நேரத்தில் ஆரம்பமாகும். அனைவரையும் அழைக்கின்றோம்.
 
 - இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை.
 கொழும்பு -06. -
 
 
 
 
 
தகவல்: மதுமை 
mathumai.sivasubramaniam@gmail.com |