| இலண்டன்: மார்ச் 15,2008! என்.செல்வராஜாவின் நூல்தேட்டம் தொகுதிகளின் அறிமுக நிகழ்வும் மலேசிய - 
  சிங்கப்பூர் தமிழ்நூல் கண்காட்சியும்!
 
  
   எதிர்வரும் 
  மார்ச் 15, 2008 , சனிக்கிழமை அன்று எழுத்தாளர் என்.செல்வராஜாவின் நூல் தேட்டம் 
  தொகுதிகளின் அறிமுக விழாவும், மலேசிய - சிங்கப்பூர் தமிழ்நூல் கண்காட்சியும் 
  நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் கண்காட்சி மாலை 4.30 மணியிலிருந்து 5.30 
  மணிவரைக்கும், நூல் அறிமுக நிகழ்வு மாலை 5.30 மணியிலிருந்து 8.00 மணிவரைக்கும் 
  நடைபெறவுள்ளன. இந்நிகழ்வு பற்றிய விபரங்கள் வருமாறு: 
 காலம்: 15.03.2008 
  சனிக்கிழமை
 இடம்: Conference Room, BRENT TOWN HALL, 
  Forty Lane, Wembley, Middlesex HA9 9HD (Nearest Tube: Wembley Park)
 தொடர்புகளுக்கு: Siva 01582 703786 (Mobile) 
  07817402704
 
 உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
 
   
 அன்புடன்,
 என்.செல்வராஜ்
 நூலகவியலாளர்
 தகவல்: வேதாvetha@stofanet.dk
 |