08-01-2007!
              சென்னையில் அம்ருதா பதிப்பகத்தின் 
              இலக்கியத் திருவிழா!
              
               அம்ருதா 
              பதிப்பகத்தின் புதிய நூல்கள் வெளியீட்டுவிழா எதிர்வரும் ஜனவரி 8ஆம் 
              நாள் (08.01.2007) அன்று அண்ணாசாலையில் அமைந்துள்ள ஃபிலிம் சேம்பர் 
              மண்டபத்தில் (இராணி சீதை 'ஹால்' அருகில்) நடைபெறும். மேற்படி 
              அம்ருதாவின் புது நூல் வெளியீட்டுவிழாவில் இவ்வாண்டின் சிறந்த 
              படைப்பாளிக்குரிய அம்ருதா விருதும் வழங்கப்படும். அம்ருதா 
              பதிப்பகத்தினர் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் 
              அழைக்கின்றார்கள். மேலதிக விபரங்கள் ...கீழே:

தகவல்: யமுனா ராஜேந்திரன் rajrosa@gmail.com

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991