| 
  சிங்கப்பூரில் “தனி” குறும்படம் வெளியீடும், ஒளிப்பதிவாளர் செழியனின் 
  சிறப்புரையும்!
  வணக்கம். 
  எதிர்வரும் 24.10.2009 சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு ஆங்மோகியோ நூலகத்தில் "தனி" 
  குறும்படம் வெளியீடு மற்றும் தமிழக திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் 
  சிறப்புரைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். உங்களுக்கான விரிவான அழைப்பிதழ் 
  இணைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். உங்களின் 
  நண்பர்களையும் உடன் அழைத்துவாருங்கள். விரிவான அழைப்பிதழ் ...உள்ளே
 
  அன்புடன் அழைப்பது
 பாண்டித்துரை 82377006
 அறிவுநிதி 90356113
 http://pandiidurai.wordpress.com
 
 சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
 மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்
 
 தகவல்: பாண்டித்துரை
 pandiiidurai@gmail.com
   
 தமிழ் 
  எழுத்தாளர் சங்கம் - ஜேர்மனிநடாத்தும் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்
 மறைந்த எஸ்.அகஸ்தியர் அவர்கள் எழுதிய
 'மானிட தரிசனங்கள்..', 'லெனின் பாதச்சுவடுகளில்…'
 நூல்கள் அறிமுக விழா
 
   
  அனுசரணை வழங்குவோர்: இலண்டன் தமிழ் வானொலிகாலம்: 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி
 இடம்: 
   International 
  Zentrum,  Nieder Str 5,   47051 Duisburg
 நிகழ்ச்சிகள்
  *குத்துவிளக்கேற்றல் *மௌன அஞ்சலி
 *தமிழ்மொழி வாழ்த்து: திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா (சங்கீத ஆசிரியர்)
 *வரவேற்புரை: திரு.ப.பசுபதிராஜா (எழுத்தாளர்)
 *தலைமையுரை: திரு.வ.சிவராஜா (மண் ஆசிரியர்)
 *நூல் அறிமுகம்: லெனின் பாதச் சுவடுகளில்...
 *நூல் மீதான கண்ணோட்டம்: திரு.க.அருந்தவராஜா (எழுத்தாளர்)
 *சிறப்புரை: திரு.நடாமோகன் (இயக்குனர்,இலண்டன்தமிழ் வானொலி)
 *நூல் அறிமுகம்: திரு.பொ.புத்திசிகாமணி (எழுத்தாளர்)
 *நூல் மீதான கண்ணோட்டம்: திரு.பொ.சிறிஜீவகன் (எழுத்தாளர்)
 *தமிழர் வாழ்வில் அகஸ்தியர்:திரு.எஸ்.பி.யோகரட்ணம்
 (ஊடகவியலாளர், சட்ட ஆலாசகர்)
 *சிறப்புரை: திரு.பொ.கருணாகரமூர்த்தி (எழுத்தாளர், பேர்லின்)
 வாழ்த்துரைகள்
 *பதிலுரை:திருமதி.நவஜோதி யோகரட்ணம் (கவிஞர், ஊடகவியலாளர்)
 (எழுத்தாளர் அகஸ்தியர் அவர்களின் புதல்வி)
 *நன்றியுரை: திரு.அன்ரனி வரதராசன் (எழுத்தாளர்)
 
  கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அனைவரையும் அன்புடன் 
  அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு:
  திரு.வ.சிவராஜா(தலைவர்)
 Tel: 0203 8073
 
 திருமதி நவஜோதி யோகரட்ணம்;
 Tel: 0044208-3578857
 
 திரு.கே.கே.அருந்தவராஜா(செயலாளர்)
 Tel: 02921 343137
 
 தகவல்: நவஜோதி 
  navajothybaylon@hotmail.co.uk
   
 அறிவித்தல்: சுயாதீன கலை, திரைப்பட 
  மையம் ரொராண்ரோஎட்டாவது சர்வதேச தமிழ் ; குறுந்த்திரைப்ப்பட விழா ( 
  Independent Art Film Society of Toronto 
  ) – படைப்புகளுக்கான கோரல்!
 
  பலரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், இன்றைய துயர நிகழ்வுகளை கருத்திற் கொண்டும் 
  2009 ம் ஆண்டு நிகழ்வு 2010 முற்பகுதியில் இடம் பெறும்.
 எட்டாவது சர்வதேச தமிழ் குறுந்ததிரைப்பட விழா – 
  படைப்புகளுக்கான கோரல்
 
  சுயாதீன 
  கலை திரைப்பட மையத்தால் கனடாவின் ரொரனரோ நகரில் நடாத்த்தப்படும் வருடாந்த சர்வதேச 
  குறுந்திரைப்பட விழாவில் பங்குபெறுவதற்கான குறுந்திரைப்படங்கள் 
  வரவேற்கப்படுகின்றன. படைப்புகள் ஆங்கில துணைத் தலைப்புகளை கொண்டிருத்தல் 
  விரும்பத்தக்கது. 
 தாயக நிலைமையை வெளிப்படுத்தும் படங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
 விழாவில் சிறந்த திரைப்படைப்புக்களுக்கான 3 பரிசுகள் வழங்கப்படும். . அவையாவன:
 
  • முதற்; பரிசு -- 500 கனடிய டொலர்க்கள்.;.!• இரண்டாம் ; பரிசு -- 300 கனடிய டொலர்;கள் ;
 • மூன்;றாம் ; பரிசு -- 200 கனடிய டொலர்கள் ;
 படைப்புக்கள் ; பின்வரும் விதிகளு;க்கமைய சமர்ப்பிக்கப்படவேண்டும்:
 • படைப்புக்கள் ; தை 15,2010க்கு (Jan. 15, 2010) முன்னர் கிடைக்கக்கூடியதாக
 அனுப்பிவைக்கப்படவேண்டும்.
 
 • படைப்புக்கள் 30 நிமிடங்க்களுக்கு உட்பட்டதாக இருத்தல வேண்டும்.
 • படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்;டும்.;.
 • படைப்புகளுடன் அதில் ; பங்குபற்றிய தொழில் நுட்ப்பக்கலைஞர்கள், நடிகர்கள் 
  பட்டியல் இணைக்கப்ப்படல் வேண்டும்.;.
 • படைப்;புக்க்களின் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்ப்படல் 
  வேண்டு;ம்.;.
 • தேர்வுக் குழவின் முடிவே இறுதியானது..
 • படைப்புக்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
 
 Tam Sivathasan
 Exceutive Director - IAFS
 1345 Morningside Ave., Unit # 8
 Toronto, ON. Canada, M1B 5K3
 
 மேலதிக தொடர்புகளுக்கு:
 1-416-450-6833; 1-416-804-3443; 1-416-450-6833; 1-416-804-3443; 
  rathan@rogers.com, iafs@rogers.com, www.iafstamil.com
 
 informed by: raguragu100@hotmail.com
 
    
 
  
   தகவல் 
  elanko@rogers.com
 |