இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2008 இதழ் 108 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கலை / இலக்கியம்!
விஞ்ஞானக் கலை, இலக்கியத்தின் பிதாமகன்: மைக்கல் கிரைக்டென் ( 1942 - 2008 )!
விஞ்ஞானக் கலை, இலக்கியத்தின் பிதாமகன்: மைக்கல் கிரைக்டென்பிரபல ஹாலிவூட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த இவரது நாவலொன்று உலகரீதியில் 350 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலில் சாதனை புரிந்துள்ளது. அந்தத் திரைப்படம்தான் ஜுராசிக்பார்க்.அண்மையில் , நவம்பர் 4, 2008, லாஸ் ஏஞ்சலிஸில் எழுத்தாளர் மைக்கல் கிரைக்டென் புற்று நோயினால் மறைந்தபொழுது கலை, இலக்கிய உலகு அதிர்ச்சியடைந்தது. அந்த அளவுக்கு இவர் தனது நோய் பற்றிய விபரங்களை அந்தரங்கமாக வைத்திருந்தார். இவரது இறுதிக் கிரியைகளும் அவரது விருப்பத்தின் படியே அந்தரங்கமாகவே நடைபெற்றன. ஆங்கிலக் கலை, இலக்கிய உலகிலுள்ளவர்களுக்கு மைக்கல் கிரைக்டன் ( Michael Crichton ) நன்கு அறிமுகமானவர். இவர் எழுதிய நாவல்களெல்லாம் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப பெற்றவை. நாவல்கள் மட்டுமன்றி இவர் ஆங்கிலத் திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தவர். தயாரிப்பாளராக, இயக்குநராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, மூலக்கதை ஆசிரியராகவெனப் பல்வேறு அவதாரங்களிவர் எடுத்தபோதும் அனைத்திலுமே வெற்றிக்கொடி நாட்டியவர். இவரது பல நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்து உலகரீதியில் வ்சூலில் பெரும்சாதனையைப் படைத்துள்ளன.

பிரபல ஹாலிவூட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த இவரது நாவலொன்று உலகரீதியில் 350 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலில் சாதனை புரிந்துள்ளது. அந்தத் திரைப்படம்தான் ஜுராசிக்பார்க்.

பிரபல ஹாலிவூட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த இவரது நாவலொன்று உலகரீதியில் 350 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலில் சாதனை புரிந்துள்ளது. அந்தத் திரைப்படம்தான் ஜுராசிக்பார்க். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இப்புவியுலகிலிருந்து அழிந்துபோன டைனசோர்களை மீண்டும் புதைபொருளாய்வில் கண்டெடுக்கப்பட்ட அவற்றின் 'டி.என்.ஏ' (D.N.A) க்களிலிருந்து உருவாக்கி உலாவ விடும்போது ஏற்படும் எதிர்பாராத விளைவுகளைப் பற்றிக் கூறும் அற்புதமான, அறிவுக்கு விருந்தளிக்கும் திரைப்படம். நாவலும் கூடத்தான். திரைப்படம் நாவலிலிருந்து சிறிது மாறுபட்டிருந்தாலும், ஜுராசிக் பார்க் திரைப்படத்திற்கான கதாசிரியர்களில் இவரும் ஒருவர். ஜுராசிக் பார்க் நாவலின் கதை மட்டுமல்ல வரும் பாத்திரங்கள் அனைவருமே மறக்க முடியாத வகையில் நன்கு உருவாக்கப் பட்டிருந்தார்கள், குறிப்பாகக் கணிதவியல் அறிஞராக வரும் 'ஜெவ் கோல்ட்பிளம் (Jeff Goldblum)'.இவரது 'கயாஸ் தத்துவம் ( Chaos Theoiry) மேற்படி டைனசோர்களை உருவாக்குவதிலுள்ள அபாயங்களை எச்சரிக்கை செய்யும். அதன்படியே திரைப்படத்திலும் டைனசோர்களின் எதிர்பாராத நடவடிக்கைகள் அமைந்திருக்கும். விஞ்ஞானத்தின் நன்மை, தீமைகளை, எதிர்பாராத விளைவுகளை நாவலும், திரைப்படமும் நன்கு படம் பிடித்துக் காட்டும். இவரது பல படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளெல்லாம் பாடத்திட்டங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவரைப் பற்றி நான் கவனிக்க ஆரம்பித்ததே இவ்விதமான சந்தர்ப்பமொன்றில்தான். கனடாவிலுள்ள கல்லூரியொன்றில் 'விஞ்ஞானப் புனைவு' (Science Fiction) என்றொரு பாடத்திற்காகப் படிக்க வேண்டிய மூன்று நாவல்களில் இவரது ஜுராசிக் பார்க்கும் ஒன்று. பார்க்க வேண்டிய திரைபப்டங்களில் ஜுராசிக் பார்க்கும் ஒன்று. அப்பொழுதுதான் முதன்முறையாக இவர் எனக்கு அறிமுகமானார்.

மருத்துவரான இவரது நாவல்களெல்லாமே உயிரியல விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் வகையில் அமைந்திருந்தன. இவரது இன்னுமொரு நாவலான 'அன்ரொமீடா ஸ்ட்ரெயி'னும் (THE ANDROMEDA STRAIN ) திரைப்படமாக வெளிவந்து புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. 'டேர்மினல் மான்' (THE TERMINAL MAN), 'ஜுராசிக் பார்க் II', 'கொங்கோ (CONGO)' போன்ற இவரது பல நாவலகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. 'த கிரேட் ட்ரெயின் ரொபெரி (THE GREAT TRAIN ROBBERY), ஜூல் பிரைனரின் நடிப்பில் வெளிவந்த 'வெஸ்ட் வேர்ல்ட் ( WESTWORLD)' போன்ற பல புகழ்பெற்ற ஆங்கிலத் திரைப்படங்களின் இயகுநராகவும், கதாசிரியராக்வும் இருந்திருக்கிறார்.

இவரைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பதிவுகள் வாசகர்களுக்காக அவரைப் பற்றிய இணையத்தளத்திலிருந்து மீள்பிரசுரம் செய்கின்றோம். - வ.ந.கி -

Michael Crichton!
Michael Crichton, who died in Los Angeles on November 4, 2008, was a writer and filmmaker, best known as the author of Jurassic Park and Michael Crichton, who died in Los Angeles on November 4, 2008, was a writer and filmmaker, best known as the author of Jurassic Park and the creator of ER. His most recent novel, Next, about genetics and law, was published in December 2006. Crichton graduated summa cum laude from Harvard College, received his MD from Harvard Medical School, and was a postdoctoral fellow at the Salk Institute for Biological Studies, researching public policy with Jacob Bronowski. He taught courses in anthropology at Cambridge University and writing at MIT. Crichton's 2004 bestseller, State of Fear, acknowledged the world was growing warmer, but challenged extreme anthropogenic warming scenarios. He predicted future warming at 0.8 degrees C. (His conclusions have been widely misstated.)

Crichton's interest in computer modeling went back forty years. His multiple-discriminant analysis of Egyptian crania, carried out on an IBM 7090 computer at Harvard, was published in the Papers of the Peabody Museum in 1966. His technical publications included a study of host factors in pituitary chromophobe adenoma, in Metabolism, and an essay on medical obfuscation in the New England Journal of Medicine.

Crichton's first bestseller, The Andromeda Strain, was published while he was still a medical student. He later worked full time on film and writing. One of the most popular writers in the world, his books have been translated into thirty-six languages, and thirteen have been made into films.

He had a lifelong interest in computers. His feature film Westworld was the first to employ computer-generated special effects back in 1973. Crichton's pioneering use of computer programs for film production earned him a Technical Achievement Academy Award in 1995.

Crichton won an Emmy, a Peabody, and a Writer's Guild of America Award for ER. In 2002, a newly discovered ankylosaur was named for him:
Crichtonsaurus bohlini. He had a daughter, Taylor, and lived in Los Angeles. Crichton remarried in 2005.

CRICHTON, (John) Michael. American. Born in Chicago, Illinois, October 23, 1942. Died in Los Angeles, November 4, 2008. Educated at Harvard
University, Cambridge, Massachusetts, A.B. (summa cum laude) 1964 (Phi Beta Kappa). Henry Russell Shaw Travelling Fellow, 1964-65. Visiting
Lecturer in Anthropology at Cambridge University, England, 1965. Graduated Harvard Medical School, M.D. 1969; post-doctoral fellow at the Salk
Institute for Biological Sciences, La Jolla, California 1969-1970. Visiting Writer, Massachusetts Institute of Technology, 1988.

Awards: Recipient of Mystery Writers of America's Edgar Allan Poe Award, 1968 ("A Case of Need", written under pseudonym Jeffery Hudson);
and 1980 ("The Great Train Robbery"). Association of American Medical Writers Award, 1970 ("Five Patients"); Academy of Motion Picture Arts
and Sciences Technical Achievement Award, 1995 ("for pioneering computerized motion picture budgeting and scheduling"); George Foster
Peabody Award (for "ER"); Writer's Guild of America Award, Best Long Form Television Script of 1995 (for "ER") Emmy, Best Dramatic Series,
1996 (for "ER"). Ankylosaur named Crichtonsaurus bohlini, 2002.

Associations: Member of Academy of Motion Picture Arts and Sciences, Author's Guild, Writers Guild of America, Directors Guild of America,
P.E.N. America Center, Academy of Television Arts and Sciences, Phi Beta Kappa. Board of Directors, International Design Conference at Aspen,
1985-91; Board of Trustees, Western Behavioral Sciences Institute, La Jolla, 1986-91. Board of Overseers, Harvard University, 1990-96. Board
of Directors, Drug Strategies, 1994-, Author's Guild Council, 1995-, Board of Directors, Gorilla Foundation, 2002-, Board of Trustees, Los
Angeles County Museum of Art, 2006-

References: Contemporary Authors, 1971-; Who's Who in America, 1974-; Current Biography, April 1976; Film Encyclopedia, 1979-; International
Motion Picture Almanac, 1996; International Television & Video Almanac, 1996.

Novels
THE ANDROMEDA STRAIN, Knopf, 19699
THE TERMINAL MAN, Knopf, 1972
THE GREAT TRAIN ROBBERY, Knopf, 1975
EATERS OF THE DEAD, Knopf, 1976
CONGO, Knopf, 1980
SPHERE, Knopf, 1987
JURASSIC PARK, Knopf, 1990
RISING SUN, Knopf, 1992
DISCLOSURE, Knopf, 1994
THE LOST WORLD, Knopf, 1995
AIRFRAME, Knopf, 1996
TIMELINE, Knopf, 1999
PREY, Harper Collins, 2002
STATE OF FEAR, Harper Collins, 2004
NEXT, Harper Collins, 2006

Non-Fiction
FIVE PATIENTS: The Hospital Explained, Knopf, 19700
JASPER JOHNS, Abrams, 1977
ELECTRONIC LIFE, Knopf, 1983
TRAVELS, Knopf, 1988
JASPER JOHNS (revised edition), Abrams, 1994

Published Screenplays
WESTWORLD, Bantam Books, 19755
TWISTER (with Anne-Marie Martin), Ballantine Books, 1996

Films
PURSUIT, ABC Movie of the Week, 1972. (Director))
WESTWORLD, Metro-Goldwyn-Mayer, 1973. (Writer/Director)
COMA, Metro-Goldwyn-Mayer, 1978. (Writer/Director)
THE GREAT TRAIN ROBBERY, United Artists, 1979. (Writer/Director)
LOOKER, The Ladd Company, 1981. (Writer/Director)
RUNAWAY, Tri-Star Pictures, 1984. (Writer/Director)
PHYSICAL EVIDENCE, Columbia Pictures, 1989. (Director)
JURASSIC PARK, Universal, 1993 (Co-writer)
RISING SUN, Twentieth Century Fox, 1993 (Co-writer)
DISCLOSURE, Warner Brothers, 1994 (Co-producer)
TWISTER, Warner Brothers/Universal, 1996 (Co-writer, Co-producer)
SPHERE, Warner Brothers, 1998 (Co-producer)
13TH WARRIOR, Touchstone, 1999 (Co-producer)

Other Films From Crichton's Books
THE ANDROMEDA STRAIN, Universal, 19711
THE CAREY TREATMENT, MGM, 1972
DEALING: OR THE BERKLEY TO BOST0N FORTY-BRICK LOST BAG BLUES, Warner Bros, 1972
THE TERMINAL MAN, Warner Bros, 1974
CONGO, Paramount, 1995
LOST WORLD: JURASSIC PARK II, Universal, 1997
TIMELINE, Paramount, 2003

Television
ER, NBC, 1994 Creator, (co-exec. producer)

Computer Games
AMAZON, Tellarium, 19822
TIMELINE, Eidos, 2000

*** *** ***
FOR YOUNGER READERS
Q & A with Michael Crichton


Michael CrichtonWhere were you born? What's your background? I was born in Chicago in 1942, during World War II. Not long after my birth my father was drafted. When he went overseas I lived with my mother and sister in Fort Morgan, Colorado, a town of about 2,000 people, until the war was over. Then we moved to Roslyn, Long Island which is where I grew up and went to school.

What got you to start writing? My dad was a journalist, so I saw him typing when I was growing up, so it seem like a normal occupation, to sit down and type something as your job. I myself began writing pretty young. In the third grade we all had to do puppet shows and most of the kids just did a little skit. I wrote a 9 page play that my father had to type up for me, using carbon paper, so all the kids would know their parts. And I wrote a lot in fifth and sixth grade, too, and I became known for it; I was the weird kid who wrote extra assignments the teacher didn't ask for. I just did it because I liked writing so much. I was tall and gangly and awkward and I needed to escape, I guess.

When I was fourteen, my family took a car trip to the West, and we visited Sunset Crater National Monument in Arizona. I thought it was very interesting and people should know about it. My parents suggested that I write an article about it for the New York Times travel section, which accepted articles by regular people who had had an interesting travel experience. So I wrote my article and sent it in, and the New York Times printed it, which really encouraged me. (They paid $60. I still have the check stub.) I also wrote for the town newspaper, covering high school sports, and for the school paper. Later, I wrote for the college newspaper, the Harvard Crimson.

I wanted to become a writer but didn't think it was likely I could make a living at it, so I went to medical school. I was looking forward to becoming a doctor. Then I started writing paperback thrillers to pay my way through medical school, and the books began to be successful. Finally I just decided to do it full time, after graduation.

Where do you get your ideas for your books? I wish I knew. They just seem to come from nowhere. But often I think people put too much emphasis on the "idea" behind a story, anyway. First of all, there isn't just one idea in a story, there are lots of ideas. And second, an idea by itself isn't worth much until you do the work necessary to get it down on paper. And in the course of doing the writing, the idea often changes. It's similar to the difference between having an idea for a building, and actually constructing the building. The building often turns out differently from the original plan or intention.

How did you become such a good writer? Plenty of writing! I began writing really diligently when I was in high school, and I kept at it.

What advice do you have for someone who wants to be a writer? I am sorry to say I don't have any advice except to write as much as you can, and keep writing. It's often said that if you can do anything else with your life, you should, because the life of a writer can be a difficult one. I think that's good advice.

If you really want to pursue writing, there are some journals you can use for guidance and reference: The Writer, and Writer's Digest, both of
which have articles about writing, and list publishers for books and magazines. Nearly all libraries have these journals.

Do you read your books once they are published? No. It takes a long time to write a book, and by the time it is finally on the store shelves I am usually working on a new one. From time to time, I've gone back and looked at earlier books (it's not really fair to say I read them, I just sort of flipped through the pages and read a paragraph here and there.) I usually like them, although they usually seem to me to have been written by somebody else.

Why do you like to write science-fiction books? I don't know, I have a technical background and technical stories interest me. So that's what usually comes out of my head. But I have also written historical novels and non-fiction.

I try not to make too many judgements about the books that come out of me. I just write them and carry on. I try not to define myself, or
what I do, because any definition is limiting. I like to leave the future open.

What makes you write your stories the way you do? I have no idea. It's just how they come out of me. Sometimes people ask, "Why did you write this scene, or this character?" I don't have a good answer to questions like this. It's like getting dressed in the morning. If somebody asked you why you put on the clothes you did, you'd make up an answer, but the truth is you probably just got up and put on something you thought looked good for that day. And when I decide a scene, or a character, it's sort of the same. I just write something I think works well.

What types of books do I like to read? When I was a teenager, I read lots of science fiction. Now, I tend to read non-fiction almost exclusively. I hardly ever read fiction.

Do you base the characters on people you know? Not usually. Once or twice, I've wanted to pay somebody back so I put them in a book in an unflattering way. But they're usually disguised so that even the person wouldn't know. Sometimes I base characters on people I know about, but haven't met. In Jurassic Park, many people have noticed that the character of Alan Grant was quite similar to a real dinosaur paleontologist named Jack Horner. But I never met Jack until years later, after the movie came out.

Most often I take bits and pieces of real people and combine them into a character that does not correspond to any single person.

How long does it take to write a book? It's difficult for me to say. Usually, an idea "cooks" in my head for a very long time before I begin to write it. During that preparation time I will make notes and do research. The actual writing can be relatively quick---four to fifteen months---but I could the preparation as part of the work. So in that way, The Great Train Robbery was 3 years. Jurassic Park was 8 years. Disclosure was 5 years. Sphere is an odd example: I started it and wrote part of it, but didn't have a good ending, so I stopped. Twenty years later, I picked
it up again and finished it in about two months. So: did it take 20 years, or two months?

Who most influenced your career? Arthur Conan Doyle, Mark Twain, and Alfred Hitchcock.

What are your working methods? I get up early, usually at 6 AM, and drive 2 miles to my office, where I begin work in isolation---and much of the year, in darkness. I like my surroundings to be quiet, and I work most easily alone. My assistant comes in later, around 9:30. I continue working until lunch-time. After lunch, I answer mail, or fuss with what I have written. I quit about 3 PM, take some exercise, and go home.

Usually I begin writing each morning by rereading what I wrote the day before, and revising it. I try not to get bogged down in the rewrites, but to move on to the new work each day. I prefer to revise in passes---do it once, then go back another time, do it again. I don't try to make it perfect because I know I am going to come back to it.

As the novel progresses, I work longer and longer hours. Pretty soon I work during the afternoon right up to dinner. Eventually I come back after dinner to work some more in the evening. I usually can finish a draft in a few months.

I experience a lot of doubts when I am working; I never feel confident. About two hundred pages in, I decide the book's no good, and it was a mistake ever to begin it. And I think there is no way to fix it, and I am generally miserable…If I tell my friends about these concerns, they just say, "Oh, I'm sure you'll work it out." This is very irritating.

How do you pronounce your last name? It sounds like Cry-ten (rhymes with frighten). It's Scottish.

What type of schooling have you had? I went to public schools in New York; Greenvale Elementary and East Hills Elementary. I went to Roslyn High School. I have a B.A. in Anthropology from Harvard College and a M.D. from Harvard Medical School. I haven't gone back to school since then.

What were you like growing up? I am the oldest of four children. My father was a journalist and my mother was a homemaker. I grew up in Roslyn, New York, which is a suburb of New York city, on Long Island. Most of my time growing up was painful. I was shy and awkward; at the age of 13 I was 6'7" tall, and I weighed 125 pounds. They made me wear heavy shoes so I wouldn't blow over in the wind. My brothers and sisters were much more gregarious than I was. I was pretty quiet and studious. I played basketball; I was also on the track team. I was my class vice president in my senior year.

I also wrote for the high school paper, and the local town paper, where I covered high school sports (I was also the photographer.) I began writing in this practical journalistic way, and I continued to write in college, for the school paper, the Harvard Crimson. I was very lucky in high school to have teachers who encouraged my writing.

What was you mother like, and did she help you in your life? My mother was a very dedicated parent and very encouraging to her children; she used to drive me to the next town, Great Neck, because it had a better library, so I could do my school research there. She was very interested in all kinds of art, and would drag her kids to museums and plays at least once a week. We all complained bitterly---not another museum!---but the result was that I'd been exposed to a lot by the time I got out of high school. I felt I had a lot of support for my work and writing in my family, growing up, even though emotionally it was a pretty crazy house with lots of turmoil and yelling and screaming.

Why did you decide not to become a doctor? There were really two reasons. The first was that my writing in medical school had become successful and I realized I could probably support myself as a writer. The second reason was that medicine really wasn't for me. I didn't like being on call; I didn't like getting called at night. I just wasn't suited for a physician's life.

Where did you get your interest in computers, and did you like them as a kid? There weren't any computers when I was a kid. But I've had an interest for a long time; I did my college thesis in the 1960s on a computer, which was a huge IBM mainframe. It took a whole building at Harvard and I think it was a 12K machine. About as powerful as a Gameboy now! I got interested in personal computers in the late 70s and started writing on computers back then. So my interest just developed as time went on...

No computers? What else didn't you have as a kid? Before the age of ten, no TV, no direct dial phones, no jetliners, no credit cards…a lot of stuff didn't exist in my childhood. A great deal has happened during my lifetime!

When you write, do you think of a movie? It's impossible not to think of it from time to time, but in general I try not to, for several reasons. First, it's possible no movie will be made. Second, the director will decide what parts of the novel will go into the movie, and he may very well  cut your favorite parts and add others. So you might as well just write the scenes or characters you want in the book. And third, to worry about practical considerations when you write a chapter (how can they ever film this?) is a waste of time. The experience of movies is that
certain apparently simple scenes prove impossible to shoot, and certain extremely difficult scenes turn out to be not so bad, after all.

So in the end, I try to just write a book and not to think about what may happen to it after publication-not only in terms of a movie, but also in terms of what readers will think, what reviewers will say, and so on. Because all that is beyond my control. It happens after the book is published. All I can do is write a book, so I just focus on that.

Courtesy: http://www.michaelcrichton.net/aboutmichaelcrichton-biography.html


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner