மலேசியாவில் பயங்கரம்!
தமிழகத் தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை! உடம்பில் சூடு வைத்த மலேசிய கோழிப்பண்ணை முதலாளி! நடவடிக்கை எடுக்க பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முடிவு!
  
- என்.வி சுப்பாராவ் (மலேசியா) -
- பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி இயக்குநர் -
  
 மலேசியாவுக்கு 
  வேலை தேடி வருகின்ற தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவில் தாங்கள் வேலை 
  செய்யப்போகும் நிறுவனத்தைப் பற்றிய முழு விபரத்தையும் தெரிந்து வைத்துக் கொண்ட 
  பிறகே மலேசியாவுக்கு வர முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஒரு சிலரின் 
  காட்டுமிராண்டித்தனமான் செயலால் தமிழ்நாட்டுத் தொழிலாளரகள் அடிமைகளாக 
  நடத்தப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என மலேசியாவில் இயங்கும் பினாங்கு 
  பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஆர்.செல்வம் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த ஆர்.ரெங்கராஜ் ஆகிய இருவருக்கும் இழைக்கப்பட்ட மிகக் கொடூரமான சித்திரவதை வேறு எவருக்கும் ஏற்படகூடாது என பி.ப.சங்கத்தின் கல்வி இயக்குநர் என்.வி.சுப்பாராவ் கூறினார்...... மிகுதி உள்ளே
  
பதிவுகளுக்கு அனுப்பியவர்: என்.வி.சுப்பாராவ், பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி இயக்குநர், மலேசியா. மின்னஞ்சல்: subba_cap@yahoo.com
தமிழகத் தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை! உடம்பில் சூடு வைத்த மலேசிய கோழிப்பண்ணை முதலாளி! நடவடிக்கை எடுக்க பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முடிவு!
- என்.வி சுப்பாராவ் (மலேசியா) -
- பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி இயக்குநர் -

 மலேசியாவுக்கு 
  வேலை தேடி வருகின்ற தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவில் தாங்கள் வேலை 
  செய்யப்போகும் நிறுவனத்தைப் பற்றிய முழு விபரத்தையும் தெரிந்து வைத்துக் கொண்ட 
  பிறகே மலேசியாவுக்கு வர முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஒரு சிலரின் 
  காட்டுமிராண்டித்தனமான் செயலால் தமிழ்நாட்டுத் தொழிலாளரகள் அடிமைகளாக 
  நடத்தப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என மலேசியாவில் இயங்கும் பினாங்கு 
  பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.
மலேசியாவுக்கு 
  வேலை தேடி வருகின்ற தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவில் தாங்கள் வேலை 
  செய்யப்போகும் நிறுவனத்தைப் பற்றிய முழு விபரத்தையும் தெரிந்து வைத்துக் கொண்ட 
  பிறகே மலேசியாவுக்கு வர முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஒரு சிலரின் 
  காட்டுமிராண்டித்தனமான் செயலால் தமிழ்நாட்டுத் தொழிலாளரகள் அடிமைகளாக 
  நடத்தப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என மலேசியாவில் இயங்கும் பினாங்கு 
  பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஆர்.செல்வம் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த ஆர்.ரெங்கராஜ் ஆகிய இருவருக்கும் இழைக்கப்பட்ட மிகக் கொடூரமான சித்திரவதை வேறு எவருக்கும் ஏற்படகூடாது என பி.ப.சங்கத்தின் கல்வி இயக்குநர் என்.வி.சுப்பாராவ் கூறினார்...... மிகுதி உள்ளே
பதிவுகளுக்கு அனுப்பியவர்: என்.வி.சுப்பாராவ், பினாங்கு பயனீட்டாளர் சங்கக் கல்வி இயக்குநர், மலேசியா. மின்னஞ்சல்: subba_cap@yahoo.com

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991