இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவித்தல்!
சுயாதீன கலைத் திரைப்பட மையத்தின்  உலகில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்குமான தமிழ்த் திரைக்கதை போட்டி! ஆர்வத்துடன் பங்குபற்றுங்கள்!

சுயாதீன கலைத் திரைப்பட மையத்தின்  உலகில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்குமான தமிழ்த் திரைக்கதை போட்டி! ஆர்வத்துடன் பங்குபற்றுங்கள்சுயாதீன கலைத் திரைப்பட மையம் உலகில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்குமான தமிழ்த் திரைக்கதை போட்டியை நடாத்துகின்றது

ரிசில்கள்:
முதலாவது பரிசு: 250 கனடிய டொலர்கள்
இரண்டாவது பரிசு: 150 கனடிய டொலர்கள்
மூன்றாவது பரிசு: 100 கனடிய டொலர்கள்


போட்டி விதிகள்:
1. திரைக் கதைகள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.
2. திரைக் கதை 5 நிமிடங்களுக்கு மேற்பட்டதாகவும் 15 நிமிடங்களுக்குட்பட்டதானதுமான திரைப்படத்துக்குரியதாக இருத்தல் வேண்டும்.
3. 12 புள்ளிகள் எழுத்துருவில,; ஒளி அச்சில் அல்லது தட்டச்சில் 30 பக்கங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
4. 8ஒ11 தாளில், தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் தட்டச்சில் பிரதியாக்கப்பட்டிருக்க வேண்டும்.
5. போட்டிக்கு அனுப்பப்படும் திரைக்கதை, ஏற்கனவே திரைப்படமாகவோ, நூல் வடிவிலோ வெளிவந்திருக்கக்கூடாது.
6. இந்தத் திரைக்தை உரிமையாளரகாக, திரைக்கதையாசிரியர் இருத்தல் வேண்டும்.
7. வேறு ஒருவரின் திரைக்கதையோ, இல்லையேல் நூலோ திரைக்கதையாக்கப்பட்டிருப்பின் மூல எழுத்தாளரின் கையொப்பமிட்ட கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
8. திரைக் கதைக்குரிய வடிவில் முழுமையாக இருத்தல் வேண்டும்.
9. ஒருவர் எத்தனை பிரதிகளும் சமர்ப்பிக்கலாம்.
10. கூட்டாகவோ இல்லேயேல் இணைந்து திரைக்கதை சமர்ப்பிக்கலாம்
11. படைப்பாளி(களி)ன் பெயர், வதிவிட விபரம் இணைக்கப்படல் வேண்டும்.
12. பிரதிகளின் முகப்புப் பக்கத்தில் மட்டுமே பிரதியாசிரியரது பெயர் இருத்தல் வேண்டும். பிரதிகளினுள்ளே இருத்தல் கூடாது.
13. பிரதிகள் திருப்பி அனுப்பப்படமாட்டா.
14. தேர்வாகும் ஜந்து பிரதிகள் நூல் வடிவில் வெளிவரும்.
15. பிரதிகள் இ-மெயிலில் அனுப்பப்படின் பி.டி.ப்(Pனுகு) வடிவத்தில் இருத்தல் வேண்டும்.
16. முடிவு திகதியின் பின்னர் கிடைக்கும் பிரதிகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
17. நடுவர்களின் முடிவே இறுதியானதும், தீர்மானதுமாகும்

போட்டி முடிவுத் திகதி ஏப்ரில் 15, 2008 (April 15,2008)

பிரதிகள் அனுப்ப வேண்டிய முகவரி:

சுயாதீன கலைத் திரைப்பட மையம் உலகில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்குமான தமிழ்த் திரைக்கதை போட்டியை நடாத்துகின்றது

M.Raguanthan
Program Director
Independent Art Film Society
4 Castlemore Avenue

Markham, ON
L6C 2B3
Canada
E-mail entries
IAFS@ROGERS.COM
CC: Rathan@rogers.com
www.iafstamil.com

rathan@rogers.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner