மெளனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை - திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை - திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்
மொழியின் எல்லைகளைக் கடந்து -
வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் -
ஜெயமோகன்
திலீப்குமார் -
இணையத்திலிருந்து சில தொகுப்புகள் - பாஸ்டன்
பாலா
திலீப்குமார் -
அழியாச்சுடர்கள் தொகுப்பு
மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
ஆ.மாதவன் - சுட்டிகள்:
பாச்சி
- ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து
அ.முத்துலிங்கம்
ஆ.மாதவன்
விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் -
அழியாச்சுடர்கள் தொகுப்பு
ஆ.மாதவன் நூல்களை இணையத்தில்
வாங்க:
கிருஷ்ணப்பருந்து
- தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு -
தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் - காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன்
மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு





ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில்
அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச்
‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய
அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த
மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது. கோவையில்
ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது
விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும்
கடுமையாகக் கொட்டித் தீர்த்து 24 மணி நேரம் கழிவதற்குள்
(விழா முடிந்த அன்று இரவு உணவு நேரத்தில் ஜெயமோகனும் கூடநாஞ்சிலைப் பார்த்து angry
old man என்று கிண்டலடிக்கும் அளவுக்குக்
கும்பமுனி எனக் குறிப்பிடப்படும் நாஞ்சிலின் கோபம் கட்டுமீறியிருந்தது) இந்த
விருதுச் செய்தி வந்தடைந்து விட்டது அதிசயம்தான்!