இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2009 இதழ் 119  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவித்தல்!

எழுத்தாளர் மட்டுவில் ஞானகுமாரனுக்குத் தமிழ் கவிஞர் வட்ட (தகவம்) விருது!
தமிழ் கவிஞர் வட்டத்தின் (தகவம்) 2008 ம் ஆண்டின் முதல் காலாண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது வீரகேசரியில் வெளியான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரனின் “பள்ளிக் கூடம்“ சிறுகதைக்கு கிடைத்திருக்கிறது. தமிழ்க் கவிஞர் வட்டம் (தகவம்) 2008 ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான விருது வழங்கும் விழா 18ம் திகதி ஞாயிறன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்திலே மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

வருடம் தோறும் இலங்கைப் பத்திரிகை சஞ்சிகைளில் இருந்து வெளிவரும் சிறுகதைகளில் இருந்து காலண்டு அடிப்படையில் தகவம் நடுவர் குழவினால் இவ்விருது தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகிறது. 2008ம் ஆண்டின் முதல்காலாண்டு சிறுகதைக்கான விருதை கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் “பள்ளிக் கூடம் சிறுகதை“ பெறுகிறார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்திலே நடைபெற்ற இவ்விழாவுக்கு திரு மாத்தளை கார்த்திகேசு தலமை தாங்கினார். முதன்மை விருந்தினராக பேராசிரியர் சண்முகதாசன் கலந்து கொண்டார். பரிசுக்கதைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேட்ட விரிவுரையாளர்.ஐனாப்.எம்.ஏ.எம் ரமீஸ் அறிமுகம் செய்துவைத்தார்.

இவ்விழாவிலே மூத்த எழுத்தாளர் தெளிவத்தை யோசப்புக்கு கொரவமும் பாராட்டும் செய்யப்பட்டது. பாராட்டுரையை வைத்திய கலாநிதி எம். கே. முருகானந்தன் ஆற்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தினால் பொன்னாடை போர்த்தி அவர் கௌரவிக்கப்பட்டார். வரவேற்புரையை திரு ஆ. விஐயகுமாரும் நன்றியுரையை திரு .மு. தயாபரனும் ஆற்றினார்கள்.

விழாக் காட்சிகள் .....

மிழ் கவிஞர் வட்டத்தின் (தகவம்) 2008 ம் ஆண்டின் முதல் காலாண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது வீரகேசரியில் வெளியான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரனின் “பள்ளிக் கூடம்“ சிறுகதைக்கு கிடைத்திருக்கிறது. தமிழ்க் கவிஞர் வட்டம் (தகவம்) 2008 ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான விருது வழங்கும் விழா 18ம் திகதி ஞாயிறன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்திலே மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

மிழ் கவிஞர் வட்டத்தின் (தகவம்) 2008 ம் ஆண்டின் முதல் காலாண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது வீரகேசரியில் வெளியான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரனின் “பள்ளிக் கூடம்“ சிறுகதைக்கு கிடைத்திருக்கிறது. தமிழ்க் கவிஞர் வட்டம் (தகவம்) 2008 ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான விருது வழங்கும் விழா 18ம் திகதி ஞாயிறன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்திலே மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

தகவல்: maduvilan@hotmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்