பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
நிகழ்வுகள்! |
பிரான்சில் கலைஇலக்கிய விழா!
'இளங்கோவன் கதைகள்' வெளியீடும் கலை விழாவும்!
பிரான்ஸ்
நாட்டின் பெருநகரங்களில் ஒன்றான துலூஸ் மாநகரில் கலை இலக்கிய
விழாவொன்று எதிர்வரும் 3-ம் திகதி (03 - 12 - 2006) ஞாயிற்றுக்கிழமை
பகல் நடைபெறவுள்ளது. 'கலை இலக்கிய விருந்து" என்ற பெயரில் முற்பகல்
11. 30 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விழாவில் நூல் வெளியீடு,
சிறப்புரைகள், கருத்துரைகள், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள்
என்பன இடம்பெறவுள்ளன. அத்துடன் மதிய உணவும் வழங்கப்படவுள்ளது.
இந்த கலை இலக்கிய விருந்தில் முக்கிய நிகழ்வாக, 'பல்கலை வேந்தன்" வி.
ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுதியான 'இளங்கோவன் கதைகள்" நூல்
வெளியீடு இடம்பெறவுள்ளது. துலூஸ் மாநகரில் வதியும் 'மறுமலர்ச்சி கால"
மூத்த எழுத்தாளர் நீர்வேலி தி. நடனசபாபதி சர்மா தலைமையில்
நடைபெறவுள்ள இந்த கலை இலக்கிய விருந்தில் 'கல்விச் சேவையாளர்" சி.
காராளபிள்ளை பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார். 'கலைஞர் காவலர்"
வண்ணை தெய்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார். துலூஸ்,
அல்பி நகரங்களைச் சேர்ந்த இளைஞர் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும்,
சிறுவர் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. 'சங்கீதக் கலைமணி"
திருமதி தனா சூரியபாலனின் இசைக் கச்சேரியும் இவ்விழாவில் சிறப்பிடம்
பெறுகிறது.
துலூஸ் மாநகரத்திலும், சுற்றுப்புற நகரங்களிலும் வசிக்கும்
தமிழ்மக்கள் இந்த கலை இலக்கிய விருந்தில் பெருமளவில் கலந்துகொள்வரென
விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுத்
தலைவர் வி. ரி. இளங்கோவன் கவனித்துவருகிறார்.
vtelangovan@yahoo.fr
|
|
© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|