இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

ஸ்கார்பரோ, கனடா: 24 மணிநேர இசை நிகழ்ச்சி! பெப்ருவரி 16 & 17, 2008!
“அன்பின் பணி - Help for Love”! பாரதி கலைக்கோயில் ஆதரவில் Rouge Valley Centenary Hospitalற்கான நிதி சேகரிப்பு!

பாரதி கலைக்கோயில் பெருமிதத்தோடு முன்னெடுக்கும் “அன்பின் பணி”, 24 மணிநேர இசை நிகழ்ச்சி.பாரதி கலைக்கோயில் பெருமிதத்தோடு முன்னெடுக்கும் “அன்பின் பணி”, 24 மணிநேர இசை நிகழ்ச்சி. நாம்வாழும் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் நன்றி உணர்வோடு நமது குழந்தைகளும், பெற்றோரும், மற்றவர்களும் முன்வந்து ஏற்பாடு செய்திருக்கும் “அன்பின் பணி” என்ற அறப்பணிச் சேவைக்கு உங்கள் அன்புக் கரங்களையும் நாடுகிறோம். பாரதி கலைக்கோயிலின் இசைக்குழு, சிறப்பான இளம் இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதென்பது நீங்கள் அறிந்ததே. இவ்விளம் இசைக் கலைஞர்கள், தொடர்ச்சியான 24 மணிநேர இசை நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தி சாதனை படைக்கவிருக்கிறார்கள். இதன் மூலம் சேர்க்கப் படுகின்ற நன்கொடை யாவும்
Rouge Valley Centenary hospital (Neilson & Ellesmere )இற்கு வழங்கப்படவிருக்கிறது.

அன்பின் பணி - Help for Love இசை நிகழ்ச்சி!இந்த நிகழ்வின் மூலம் மற்றைய சமூகத்தினர், எமது சமூகத்தின் சிறப்பம்சங்களையும், தரத்தினையும் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது. எம் இளம் சமுதாயத்தின் இந்த ஈடுபாடு எம்மிடையே மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் மக்களாலும், அரசினாலும் பாராட்டப்படவுள்ளது என்பதை எண்ணி நாங்கள் அனைவருமே பெருமிதம் கொள்ள வேண்டும்.

“அன்பின் பணி - Help for Love”! பாரதி கலைக்கோயில் ஆதரவில் Rouge Valley Centenary Hospitalற்கான நிதி சேகரிப்பு!24 மணிநேர இசை நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். பெப்ரவரி 16ம் திகதி மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகி 17ம் திகதி மதியம் 12 மணிக்கு நிறைவுபெறும். நீங்கள் கொடுக்கும் நன்கொடை $20 க்கு மேற்பட்டதாயின், அதற்குரிய வரிப்பற்றுச்சீட்டினை, தபால் மூலம் Rouge Valley Health System உங்களுக்கு அனுப்பிவைக்கும்.

இடம் -
635 Middlefield Ave. Scarborough (Middlefield & Finch) புதிதாக அமைக்கப் பட்டிருக்கும் ஐயப்பன் கலை மண்டபம்.

பாரதி கலைக்கோயில் பெருமிதத்தோடு முன்னெடுக்கும் “அன்பின் பணி”, 24 மணிநேர இசை நிகழ்ச்சி.

தகவல்: கே.எஸ்.பாலச்சந்திரன்
bala29@hotmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner