கனடா: நாடக நிகழ்வு!
A Season's Revival!
நாளை நாடக அரங்கப் பட்டறை
வழங்கும் 'ஒரு காலத்தின் உயிர்ப்பு'!
வழங்கும் 'ஒரு காலத்தின் உயிர்ப்பு'!

நடிப்பு: பி.ஜே.டிலிப்குமார், தர்ஷன்
சிவகுருநாதன், சத்யா தில்லைநாதன்
ஆக்கம் & இயக்கம்: பா.அ.ஜயகரன்
காலம்: சனிக்கிழமை யூன் 3, 2006 மாலை
6.00 மணி, ஞாயிற்றுக் கிழமை யூன்4, 2006 பிற்பகல் 4.00 மணி.
இடம்: யோர்க்வூட்ஸ் நூலக அரங்கு
(Yorkwoods Library Theatre). 1785 Finch Avenue West (Between Keel & Jane).
தொடர்புகளுக்கு: 416-275-0070 /
416-400-6406
தகவல்:
Jaya
Creative Solutions