 படைப்புக்கள் 
              கிடைக்க வேண்டிய கடைசி நாள் ஆவணி 25 ம் நாள் ((August 
              25,2007). * படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக 
              இருக்க வேண்டும். *படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும். 
              *படைப்புக்களுடன் அதில் பங்குபற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள், 
              நடிகர்கள் பட்டியல் இணைக்கப்படவேண்டும். *படைப்புக்களின் 
              தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்பட வேண்டும். 
              *தேர்வுக் குழவின் முடிவே இறுதியானது. விழா செப்ரம்பர் 16, 2007 
              அன்று நடைபெறும்.

              அன்று நடைபெறும்.படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
M.Ragunathan
Independent Art Film Society of Toronto
4 Castlemore Avenue,
Markham, Ontario
Canada L6C 2B3
மேலதிக தொடர்புகளுக்கு:
416-857-6406> 416-450-6833
rathan@rogers.com, www.iafstamil.com
rathan@rogers.com
              கனடா: ஜூன் 
              24, 2007 மாலை 2.00 மணி!
              கனடாவில் குறும்பட விழா!
              
               கனடா 
              பாரதி புறொடக்சன்ஸ் , பிரான்ஸ் நேயாலயம் வழங்கும் மூன்று சர்வதேச 
              குறும்படங்களின் தொகுப்பு 'DVD' வெளியீட்டு விழா எதிரவரும் யூன் 24, 
              2007 ஞாயிறு மாலை 2.00 மணி அன்று செல்வச்சன்னதி ஆலய மண்டபத்தில்
              (Golden Gate Court- Brimply Road And 
              Golden Gate Gate - North Of Ellesmere Road.) 
              நடைபெறவுள்ளது. விழாவில் பாரதி புறொடக்சன்ஸின் 'வாழ்வெனும் 
              வட்டம்' (கனடா), நேயாலயம் பராவின் "பேரன் பேத்தி" (பிரான்ஸ்), ஜனா 
              வதனனின் "எது மட்டும்" (பிரான்ஸ்) ஆகிய குறும்படங்கள் 
              காண்பிக்கப்படும்.

              காலம்: யூன் 24, 2007 ஞாயிறு மாலை 2.00 மணி.
              இடம்: செல்வச்சன்னதி ஆலய மண்டபம் 
              (Golden Gate Court- Brimply Road And Golden Gate Gate - North Of 
              Ellesmere Road.
              
              தொடர்புகளுக்கு: (416) 438- 1035, (416) 457- 8424 , (416) 
              529- 2821.
              
              தகவல்: கே.எஸ்.பாலசந்திரன்
              basu44@gmail.com
              பாரிஸ்: ஜூலை15_2007!
               மறக்காத 
              பன்முகமாய்... கலைச்செல்வன்! அழியாத தோழமையின் 2ஆம் ஆண்டின் நினைவின் 
              நிகழ்வு! ஒரு நாள் நீ இறந்து விடுவாய் என்ற நிச்சயத்தோடு 
              இருப்பதைவிட நீ இறந்து விட்டாய் என்று நம்புவது எவ்வளவோ எளிதானது. 
              கடற்கரையில் ஆபத்தை எதிர்கொள்வதைவிட ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் 
              கிடப்ப்தௌ எவ்வளவோ பாதுகாப்பானது.

              ashokyogan@hotmail.com

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991