ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் புராட்டாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்: 'தீவகம்' - சமூக பண்பாட்டுப்பார்வை

Saturday, 02 September 2017 17:20 - எழுத்தாளர் அகில் - நிகழ்வுகள்
Print

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் புராட்டாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்: 'தீவகம்' - சமூக பண்பாட்டுப்பார்வை

ஒருங்கிணைப்பு : கலாநிதி  பால.சிவகடாட்சம்

பிரதம பேச்சாளர் உரை: ''தீவகத்தின் சமூக,  பண்பாட்டு வரலாறு  - தொகுநிலை நோக்கு" - பேராசிரியர்  கா.குகபாலன்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
"தீவகத்தின் சமூக, பொருளாதார நிலை -  அன்றும்  இன்றும்"   திரு.ஆ.செந்தில்வடிவேல்
"தீவகத்தில் மிஷனறிமாரின் சமூக, கல்விப் பணிகள்" -  திரு.றேமண்ட் ராஜபாலன்
"தீவகத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்" -  திரு. என்.கே.மகாலிங்கம்

"புத்தகம் புதிது" - திரு.வ.ந.கிரிதரன்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 30-09-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.

toronto tamilsangam < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >

Last Updated on Saturday, 02 September 2017 17:24