நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!03-04-2017 முதல் 07-04-2017 வரை மாலை 6:30 மணிக்கு…
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

சினிமா ரசனையின் மிக முக்கிய அங்கமான ரெட்ரோஸ்பெக்டிவ் என்ற தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. சென்ற வாரம் முழுக்க வூடி ஆலனின் படங்கள் திரையிடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட இயக்குனரின் படங்கள் #Retrospective வரிசையில் திரையிடப்படும். ஒரு இயக்குனரின் படங்களை தொடர்ந்து பார்ப்பதன் வாயிலாக அந்த இயக்குனர், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இயக்குனரின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படும். சினிமா சார்ந்து இயங்குபவர்கள், உதவி இயக்குனர்கள், மாணவர்கள், திரைப்பட பொது பார்வையாளர்கள், தவறாமல் பங்கேற்க வேண்டிய நிகழ்வு இது.
அனைவரும் வருக….அனுமதி இலவசம்… திரையிடப்படும் படங்களின் பட்டியல்.
03-04-2017 - திங்கள் - Les Bonnes Femmes (1960)
04-04-2017 - செவ்வாய் - La Rupture (1970)
05-04-2017 - புதன் - Alice ou la Dernière Fugue (1977)
06-04-2017 - வியாழன் - Une affaire de femmes (1988)
07-04-2017 - வெள்ளி - Bellamy (2009)

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.