கேசி தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் விக்டோரியா - 2019

கேசி தமிழ் மன்றம், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை , எம் கலை கலாச்சாரச் செழிப்பை மற்றைய சமூகங்களோடு  பகிருகின்ற  - இங்கு வாழும்தமிழர்களின் பல்லினக் கலாச்சாரத்திற்கு வலுச் சேர்க்கின்ற  எம்  சிறப்பான    இருப்பை பிரதிபலிக்கின்ற ஒரு விழாவாக கடந்த பல வருடங்காளாககொண்டாடி வருகின்றது.

எமது தைப்பொங்கல் –
2019  நிகழ்வு  வருகின்ற ஜனவரி  மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில்  இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை காணவும்.
வருடா வருடம் வளர்ந்து வரும் இவ்விழாவை , விக்டோரிய மாநிலத்தின்   மிகவும் குறிப்பிடத்தக்க பல்லினக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாய் -விக்டோரியா வாழ் தமிழர்களின் அடையாளமாய்  மாற்றிட முனைந்து நிற்கின்றோம்
புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் தமிழைப் பெருமைப்படுத்தும் எம் பெரும் முயற்சிக்கு பலம் சேருங்கள்!!!

விழாவிற்கு அணி சேர்க்கும் வணிக அங்காடிகளில் உங்கள் வியாபாரமும் இடம்பெற்றிட வேண்டுமானால்               
மதி 0412069096 சத்தியன் - 0403436970   எனும் தொலைபேசி  இலக்கங்களில்  தொடர்பு கொள்ளுங்கள்

விறுவிறுப்பான பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்குபெற விருப்பமானால்,
திவா - 0420940040 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

திறந்த வெளி மேடையிலே உங்கள்  பிள்ளைகளின் திறமைகளை அரங்கேற்ற விரும்பினால்
தேவன் - 0403215723  எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

விழா தொடர்பான விபரங்களுக்கு
பிரபா- 0410348448 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

சத்தியன்.
0403436970   

saththiyan s <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R