நிகழ்வுகள் கன்டு களிப்போமா?வணக்கம்! “காடு: இயற்கை – காட்டுயிர்” இதழும் சென்னை எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும்  “இயற்கையோடு நாம் – 2017”

8 & 9 ஜூலை, 2017 (இரண்டு நாட்கள்)
இடம்: எம். ஜி. ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அடையார்.
தொடர்புக்கு: 89399-67179 / 9789-00-9666

சிறப்பு கூறுகள்:

1. கருத்தரங்கு:
இயற்கையோடு இயந்த வாழ்வை கொண்டிருந்த முன்னோர்களின் வாழ்வியல் சிந்தனையும், தற்போதைய பருவ நிலை மாற்றத்தையும், வரும் காலத்தில் பல்லுயிரிய சமநிலைக்கு செய்ய வேண்டியவை குறித்து சிந்திக்கவும் செயல்படவும் கருத்துரைகள் தெறிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 8, 2017 (சனிக் கிழமை)
காலை 10:00
நிகழ்ச்சி துவக்கம்
மதியம் 12:00

அமர்வு 1: இயற்கையோடு இணைந்த வாழ்வு:  சங்க இலக்கியத்தில் இயற்கை - மக்கள் வாழ்வியல்  நினைவுகூற வேண்டிய இயல் தாவரங்கள், மரங்கள்

மதியம் 1:30
உணவு இடைவேளை
மதியம் 2:30

அமர்வு 2:  வளர்ச்சியும் – பல்லுயிர்ச் சூழலும்: நகரமயமாக்குதலில் பலியாகும் பல்லுயிர்ச் சூழல் இயற்கைவளங்களும், பொருளாதார வளர்ச்சியும் சென்னையின் இயற்கை, சுற்றுச்சூழலும் பருவநிலை மாற்றமும்

ஜூலை 9, 2017 (ஞாயிற்றுக் கிழமை)

காலை 10

அமர்வு 3: நீர் நிலைகளின் நிலை அன்றும் இன்றும்: சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் மழையின்றி பெருவெள்ளமும், கனமழையால் நீர் பெருக்கும்

காலை 11:30

அமர்வு 4: கரைக்கடலும் கடற்கரையும்: கடற்கரையும், கடல் வளம், கடல்சார் மக்கள் அலையாத்திக் காடுகள், மன்னார் வளைகுடா கடலோர நன்னீர் வளங்களும் மழைப்பொழிவும்

மதியம் 1:30
உணவு இடைவேளை
மதியம் 2:30

அமர்வு 5: மறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயிர்ச் சூழலும்: பழங்குடிகளின் தாவரங்கள் பற்றிய அறிவு தாவரங்களைச் சுற்றியுள்ள அரசியல் தாவரங்களைப் பயன்படுத்தி நீர்நிலைகளை பராமரித்தல்

2. ஒளிப்படக் கண்காட்சி:
பல்லுயிர்களின் அழகிய ஒளிப்படங்களின் வழியே இயற்கை – காட்டுயிரைக் காணுதல். பல்வேறு ஒளிப்படக் கலைஞர்களின் நுணுக்கமான அழகிய ஒளிப்படங்கள் காட்சிபடுத்தப்படும்.

3. கிராமிய கலை நிகழ்ச்சிகள் - கதை சொல்லி: ( 4 PM)

குழந்தைளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி
சிலம்பம்
கைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி
பழங்ககுடி இருளர் இசை நிகழ்ச்சி (ஞாயிறு மாலை மட்டும்): தொல் பழங்குடி இனத்தில் இருளர் குழுவும் ஒன்று. மிகக் குறைந்த மக்கள் தொகையில் கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் நிகழ்த்துக் கலையில் இயற்கை-குலதெய்வம்-வாழ்நிலை-வா ழ்க்கைச் சூழல் போன்றவற்றை அற்புதமாக உள்ளடக்கி பாடல், கதை, நடனம், போன்ற வடிவங்களில் நிகழ்த்த உள்ளனர்.

4. மரபு உணவு திருவிழா: (6.30 PM)
உணவே மருந்து என்கிற மரபு சிந்தைனையின் படி, சுவை மிகுந்த, இயற்கை வேளாண்மையில் வழியில், சூழலியலுக்கும் உடலுக்கும் உகந்த மரபு உணவு திருவிழா. Tickets for food festival at https://www.panuval.com/ iyarkayodu-nam-2017

மேலும் தகவலுக்கு: https://www.panuval.com/ iyarkayodunam2017

Facebook Event page: https://www.facebook.com/events/1464761950253667/

நன்றி!

Panuval Bookstore
112, Thiruvalluvar Salai,
Thiruvanmiyur. Chennai - 41.
Ph: 044-431-00-442 | 9789009666
www.panuval.com | fb.com/panuval | twitter.com/panuval
Join Panuval Book club

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R