கண்காட்சி, சிறுவர் அரங்கு, கருத்தரங்கு, விமர்சன அரங்கு, கலையரங்கு
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  இம்முறை  தமிழ் எழுத்தாளர்  விழாவை   குவின்ஸ்லாந்து  மாநிலத்தில்  கோல்ட்கோஸ்டில் ஒழுங்குசெய்துள்ளது.   கடந்த  2001  ஆம்   ஆண்டு  முதல்  மெல்பன்,   சிட்னி, கன்பரா   ஆகிய   மாநிலத்தலைநகரங்களில்   தமிழ்  எழுத்தாளர்  விழா வருடம்தோறும்   நடைபெற்று   வந்துள்ளது.

இந்த  ஆண்டு  முதல் தடவையாக  குவின்ஸ்லாந்து  மாநிலத்தில்  தமிழ் எழுத்தாளர்  விழா  நடைபெற  ஏற்பாடாகியுள்ளது. நடைபெறும்  இடம்:   Auditorium,   Helensvale  Library,  Helensvale  Plaza  (Corner of Lindfield Road And Sir John overall Drive)   Helensvale 4212, Gold coast, QLD
காலம்:   27-08-2016   நேரம்: மாலை  4.00  மணி முதல் இரவு  8.00    மணிவரையில்

மேலதிக விபரங்களுக்கு: பேராசிரியர் ஆசி. கந்தராஜா   (02) 9838 4378
திருமதி வாசுகி சித்திரசேனன்:  0448 958 194
திரு. எம். முகுந்தராஜ் 0423 730 122
திரு. முருகபூபதி: 0416 625 766 

தகவல்: முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R